அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...
சென்னை, ஆக. 06 –
கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.
அமைச்சரின் அவ்வறிவிப்பு, அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...
ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்-குஷ்பு
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம்...
முகப்பேர் ஜார்ஜ் நகரில் இக்ரா சமூக அறக்கட்டளையின் சார்பில் நடத்திய 65ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் !
முகப்பேர், மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டம் சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் முகப்பேரு இஸ்லாமிய நூலகம் இக்ரா சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
முகாமில் கண்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து...
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி கோ கோ இன்டர் ஜோன் போட்டி ..
சென்னை, டிச. 20 -
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆண்களுக்கான கோ -கோ இன்டர் ஜோன் போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
மெட்ராஸ் யுனிவர்சிட்டி கல்லூரி இன்டர் ஜோன் லீக் போட்டி குருநானக்...
ஓ.எம்.ஆர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் 14.5 கிலோ கஞ்சாவுடன் கைது
சென்னை, மே. 14 -
சென்னை திருவெற்றியூர் ரயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபர்களை போலீசார் சோதனையிட்டதில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் திரிபூரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் வழியாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையின் பல்வேறு பகுதியில் கஞ்சாவை...
தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர் யூனியன் சார்பில் பல்லாவரத்தில் நடைப்பெற்ற 6 மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை...
பல்லாவரம், ஜூலை. 09 –
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர் யூனியனின் மாநிலத்துணைத் தலைவர் டாக்டர் ஆர். சிவராமன் ஏற்பாட்டில் பல்லாவரத்தில் உள்ள பாசாரி ரெஸ்ட்டாரண்ட்டில் யூனியனின் தலைமை நிர்வாகிகள் மற்றும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட...
கீழ்ப்பாக்கத்தில் வாலிபரை காரில் கடத்தி ரூ.97 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை ஏழுகிணறு பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் கோபிநாத்.
இவர் நேற்று முன்தினம் ரூ.97 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோயம்பேடு நோக்கி மாநகர பஸ்சில் சென்றார். கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது...
காதலியின் முத்தத்துக்காக ‘பர்தா’வுடன் சுற்றிய மாணவர் போலீசில் சிக்கினார்
காதலில் விழும் இன்றைய இளைஞர்கள் காதலி சொல்வதை அப்படியே வேதவாக்காக கருதி விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காதலிக்காக மோட்டார் சைக்கிள்களை திருடி உல்லாசமாக ஊர் சுற்றிய வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கொரட்டூர் பகுதியில் பிடிபட்டார்.
இவரைப்போல சென்னையில் காதலியுடன் வசதியாக வாழ்வதற்காக...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மூன்றாவது நினைவு போற்றல் நிகழ்ச்சி – 175 வது வட்ட திமுக சார்பில்...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 3 வது நினைவுத் தினமான இன்று அவரின் புகழை நினைவுக் கூறும் வகையில் தமிழகம் முழுவதும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை மற்றும் மலர்கள் தூவி மரியாதைச் செலுத்தி அந்தந்தப் பகுதி ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பிலும். திமுக கட்சியினர்...
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைப்பெற்ற தொழில் முனைவு மற்றும் புதுமை இயக்குனரக நிகழ்ச்சி …
செங்கல்பட்டு, சனவரி. 26 -
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா தேசிய கண்டுபிடிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் சார்பில் இன்ஸ்பிரேஷன் ஸ்டுடியோவில் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்வில் தொடக்க நிறுவனர்கள், ஆர்வமுள்ள...



















