Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செப்.18- திருவண்ணாமலையில் புதியதாக ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமையவுள்ள இடத்தினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு மேற் கொள்ள வந்த அமைச்சர் அங்கிருந்த பழைய அண்ணா...

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் பொன்னேரியில் 120 குடும்பங்களுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கும் நிகழ்வு

பொன்னேரி, ஏப். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள மாதவரம் ஊராட்சிக்குட்பட்ட முஸ்லிம் நகரில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு  சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கி வரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை இஸ்லாமிய 120 குடும்பங்களுக்கு காய்கறிகள். மளிகை பொருட்கள் .அடங்கிய தொகுப்புகள் வழங்கும்...

பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அனைத்து கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பாக எதிர் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம் பி க்கள் தற்காலிக  நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாசிச...

இராமநாதபுரம் செய்யதம்மாள் மேனிலைப்பள்ளியில் சுதந்திரத்தினக் கொண்டாட்டம், தாளாளர் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். 

திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஜூலை. 18 - கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் சபிதா (வயது 20) இளம் தம்பதியினர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 1 1/2  வருடங்கள் ஆன நிலையில், தற்போது மூன்று மாத...

கும்பகோணம் : ஆடுதுறையில் வன்னியர் சங்கம் சார்பில் முப்பெரும் நிகழ்ச்சி

கும்பகோணம் அருகே ஆடுதுறையில்  வன்னியர் சங்கம் சார்பில் முப்பெரும். நிகழ்ச்சி  வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம், செப். 24 - கும்பகோணம் அருகே ஆடுதுறையில் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ம. க. ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது....

திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவண்ணாமலை, செப்.13- கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதன்மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள்...

மீஞ்சூர் அருகே இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த லாரி மோதி தாய் மகன் பலி : லாரி...

மீஞ்சூர், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் வாசுதேவன். இவர் சென்னை மாநகராட்சியில் மின் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். .இவருக்கு நிர்மலா 49. என்ற மனைவியும் நவீன் குமார் 29 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள்...

போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர் புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...

வ.உ.சி. பிள்ளைச் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆ.ராசா வைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா...

கும்பகோணம், பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள காந்தி பூங்கா முன்பு இன்று வ உ சிதம்பரம் பிள்ளை குறித்து அவதூறாக பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS