திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவண்ணாமலை, செப்.13-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதன்மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள்...
போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...
புதுச்சேரி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...
மீஞ்சூர் அருகே இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த லாரி மோதி தாய் மகன் பலி : லாரி...
மீஞ்சூர், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் வாசுதேவன். இவர் சென்னை மாநகராட்சியில் மின் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். .இவருக்கு நிர்மலா 49. என்ற மனைவியும் நவீன் குமார் 29 என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள்...
வ.உ.சி. பிள்ளைச் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆ.ராசா வைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா...
கும்பகோணம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள காந்தி பூங்கா முன்பு இன்று வ உ சிதம்பரம் பிள்ளை குறித்து அவதூறாக பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவை...
திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர், டிச. 23 -
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
https://youtu.be/FKPB6AEkWW8
அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...
தங்கானூரில் நடைப்பெற்ற வெற்றுக்கால் சேவல் சண்டைப் போட்டி : ஆடுகளம் திரைப்பட சேவல் உட்பட 700 க்கும் மேற்பட்ட...
தங்கானூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், தங்கானூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் நடிகர் தனுஷுடன் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்த சேவல் உட்பட 700 -க்கும் மேற்பட்ட சேவல்கள் களத்தில் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி...
திருவாரூர் : கோவில் நிலத்தை அபகரிப்பு செய்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி .....
திருவாரூர், அக். 05 -
திருவாரூர் அருகே கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து மோசடியாக பட்டா மாறுதல் செய்த அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி பயன்படுத்தி வந்த நிலத்தில், பொதுமக்கள் ஒன்று திரண்டு விவசாயம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/mb3Qal6f3kU
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அருகே தோட்டக்குடி கிராமத்தில் மாரியம்மன்...
அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...
புதுச்சேரி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...
அவசர அவசரமாக ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட எளாவூர் மீன் மார்க்கெட் கழிவறை : தரச் சோதனை...
திருவள்ளூர், ஏப். 18 -
திருவள்ளூர் மாவட்டம், பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எளாவூரில் பழமை வாய்ந்த மீன் மார்க்கெட் உள்ளது. இம்மீன் மார்க்கெட்டில் பல ஆண்டு காலமாக கழிவறை இல்லாமல் திறந்த வெளியை பொதுமக்களும் மீன் வியாபாரிகளும் பயன்படுத்தி வந்த நிலையில்,
மத்திய அரசின் திறந்தவழி கழிப்பறை அகற்றல் திட்டத்தின்...
நகரப்புர உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணித் தொடரும் … தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்
கும்பகோணம், ஜன. 27 -
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கும்பகோணத்தில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலில் தமாகா, அதிமுக கூட்டணித் தொடரும் என்றார்.
https://youtu.be/FH7JlqScPSk
மேலும் இக்கூட்ணிக்கு வலு சேர்க்கும் வகையில், வெல்லக் கூடிய இடங்களில் த.மா.க போட்டியிடும்...























