தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின்படி 19 ஆண்டுகளுக்கு பின்பு கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழா...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப்...
பந்தநல்லூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம் : திருச்சி மற்றும் சென்னைக்கு பந்தநல்லூர் பேருந்து நிலையத்தில்...
கும்பகோணம், பிப். 24 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு நேரடியாக செல்லும் பேருந்து வேண்டும் என்று தெரிவித்து...
திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைப்பெற்ற இப்தார் திறப்பு ..
பாபநாசம், மார்ச். 26 -
பாபநாசம் அருகேவுள்ள திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்விற்கு அப்பள்ளியின் தாளாளர் ஓ.எஸ்.ஜெ. காஜா முகையதீன் தலைமை வகித்தார். மற்றும் பள்ளி அறக்கட்டளை டிரஸ்டி ஓ.எஸ்.ஜெ. ஜொஹரா கனி முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்வில்...
பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அனைத்து கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
செங்கல்பட்டு, பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ...
*பரனூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, எனவும், ஒன்றிய அரசு தான் பொறுப்பு என்பதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்...
தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்காக முதல்வருக்கு தமுமுக நன்றி அறிவிப்பு
தொண்டி . செப் 8 :
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கடந்த சில வருடங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை...
சுத்தம் என்பது பிரியாணியையும் போடச் செய்யும்… தஞ்சை ஜோதி அறக் கட்டளையின் அளப்பரிய சேவை …
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும்...
கும்பகோணம் : சோழ நாடு இந்திய பட்டாள படை வீரரின் பணி நிறைவு பாராட்டு விழா : பள்ளி...
கும்பகோணம், ஜூன். 02 -
கும்பகோணத்தில் சோழநாட்டு பட்டாள படை வீரரின் பணி நிறைவு பாராட்டு விழா டெல்டா மாவட்டம் முன்னாள் இந்நாள் முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் சார்பில் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
https://youtu.be/y9KvEKgP_Mc
இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்து சொந்த ஊர்...
மணவாளன் நகர்: டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம்...
டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா கொடூர படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பாக மணவாள நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் , செப். 13 -
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே டெல்லியில் நடந்த பெண் காவலர்...
பாஜக சார்பில் திருப்பாலைவனம் கிராமத்தில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழா …
பொன்னேரி, ஜன. 06 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள் திருப்பாலைவனம் கிராமத்தில் இன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் 27 பானைகளில் கிராமப்புற பெண்கள் உலை வைத்து போங்கல் பொங்கியெழும் போது குலவைச் சத்தம் எழுப்பி உளம்...
பொன்னேரி அதிமுகவின் சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது ஆண்டு பிறந்தநாள் விழா…
பொன்னேரி, பிப். 24 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது ஆண்டு பிறந்தநாள் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் வழிக்காட்டுதலின் பேரில் மீஞ்சூர் ஒன்றியக் கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொன்னேரி, நாலூர்,...






















