மர்மமான முறையில் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டு, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே கிடந்த ...
செங்கல்பட்டு, ஏப். 23 -
செங்கல்பட்டு பார்த்தசாரதி தெருவில் உள்ள செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே மர்மமான முறையில் தலையில் கல்லை போட்டு எலக்ட்ரீசியன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர் 45 வயதுடைய பார்த்திபன் என்பதும் மேலும் அவர்...
14 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றித்தர வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாநிலம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. அப்போரட்டத்தின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பெற்று வந்த உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுகளுக்கு...
சட்டநாதபுரத்தில் கடைக்குள் புகுந்த சரக்கு வாகன ஆட்டோ : சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளரின்...
சீர்காழி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள கடைக்குள் புகுந்த லோடு ஆட்டோ வாகனம். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவலர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலும் இரண்டு...
திருவாரூர் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில்...
திருவாரூர், ஜூலை. 27 -
தமிழகம் முழுவதும் தற்பொழுது தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை பல்வேறு எதிர் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டாம் நடத்தி வரும் நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அது குறித்து அக்கட்சியினர் தெரிவிக்கையில், தமிழக அரசு...
பெருங்குடி குப்பைக்கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீ .. பல மணி நேரமாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்...
பெருங்குடி, ஏப். 27 -
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நண்பகல் கொளுத்தும் வெயிலில் வீசும் அனல் காற்றில் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து பரவி வரும் தீயினை அணைக்க துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள்...
தீயில் உடல் கருகி சடலமாக கிடந்த கூடுவாஞ்சேரியை சார்ந்த 50 வயதுப் பெண் : மர்ம மரணம் குறித்து...
பொன்னேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள கூடுவாஞ்சேரியில் சுமார் 50 வயதுடைய பெண் அவருடைய வீட்டின் அருகே உடல் முழுவதும் தீயில் எரிந்து அடையாளம் தெரியாத அளவில் கரும்கட்டை போல் சடலமாக கிடந்தார். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து...
சின்னக்காவனம் அருள்மிகு ஸ்ரீ நெல்லூரம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா … திரளான பக்தர்கள்...
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீநெல்லூரம்மன் அம்மன் திருக்கோயிலாகும்.
இந்நிலையில் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக யாக கலச பூஜைகள், நவ கிரக தோஷம் நீங்க வேள்விகள் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவுப்பெற்ற...
மக்கள் நீதி மையம் சார்பில் நந்தியபாக்கம் பகுதியில் நடைப்பெற்ற பழங்குடி மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவராண உதவி ….
திருவள்ளூர், டிச. 09 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கம் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட அக்கிராம பழங்குடியின மக்களுக்கு மக்கள் நீதி மையத்தின் திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட...
கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திமுக...
கும்பகோணம், ஜூன். 18 -
கும்பகோணம் அருகேவுள்ள திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்டோருக்கு திமுக மாணவரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாளை மதிய உணவு வழங்கப்பட்டது.
https://youtu.be/va21fXPi0Wc
திருச்சேறையில் உள்ள சுடர் மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில்...
உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மருத்துவர்களுக்கு பாராட்டுவிழா..
பொன்னேரி, ஜூலை. 01 -
உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி லயன்ஸ் சங்கம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் தமிழ் சிங்கம் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா...


























