Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

‘குறுவை தொகுப்பு திட்டத்தில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு … பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட...

திருவாரூர், ஆக. 01 -   குறுவை நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படும் என அரசு அறிவித்தது.. அவ்வகையில், குறுவைத் தொகுப்பில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ...

அனுமதியின்றி கட்டி முடிக்கப்பட்ட மூன்றடுக்கு வணிக வளாகம் : ஏழாண்டுகளாக நடவடிக்கை எடுக்க தவறிய அலுவலர்கள் மீது...

சென்னை, ஜூன் 1 - சென்னை பெருநகர மாநராட்சி ஐந்தாவது மண்டலத்திற்குட்பட்ட பூங்காநகர் தொகுதியில் உள்ள சௌகார்பேட்டை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அருகே உள்ளது பிப்பின்குமார் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக மூன்றடுக்கு கட்டடம். அதற்கு, உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து எந்தவிதமான முறையான கட்டட அனுமதி பெறாமல் மூன்றடுக்கு...

காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு வங்கிக்கும் ஏடிஎம் க்கும் செல்லும் அவலம் ..

காஞ்சிபுரம், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை தெருவில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாகவுள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் பொதுமக்கள் வங்கிக்கும் ஏ.டி.எம். மையத்திற்கும் செல்லும் அவர்கள் தங்கள் மூக்கை மூடிக்கொண்டும்...

ரஸ்னா பாக்கெட் வாங்கி கொடுத்து 7-வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட முதியவர் … செங்கல்பட்டு போக்சோ...

காஞ்சிபுரம், ஏப். 26 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாமதி பகுதியைச் சேர்ந்தவர் அரசன் (58). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் மாமல்லபுரம் பகுதியில் பாசிமணிகளை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மாமல்லபுரம் பகுதியில் இருளர் இனத்தைச் சார்ந்த ஏழு வயது...

ஒரே மாவட்டத்தில் ஒரே வகுப்பைச் சார்ந்தர்களுக்கு இருவேறு சாதி சான்றிதழ் வழங்கிடும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் : ...

திருவாரூர், ஆக. 12 - திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதியன் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டி, பள்ளி  செல்லாமல் வீட்டிலேயே இருந்தப்படி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி,. விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட...

பொன்னேரியில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா : திமுக மற்றும் அதிமுக...

பொன்னேரி, செப். 15 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா அப்பகுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்க கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் நிர்வாகிகள்...

சின்னக்காவனம் அருள்மிகு ஸ்ரீ நெல்லூரம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா … திரளான பக்தர்கள்...

பொன்னேரி, ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீநெல்லூரம்மன்  அம்மன்  திருக்கோயிலாகும். இந்நிலையில் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக யாக கலச பூஜைகள், நவ கிரக தோஷம் நீங்க வேள்விகள் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவுப்பெற்ற...

மக்கள் நீதி மையம் சார்பில் நந்தியபாக்கம் பகுதியில் நடைப்பெற்ற பழங்குடி மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவராண உதவி ….

திருவள்ளூர், டிச. 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கம் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட அக்கிராம பழங்குடியின மக்களுக்கு மக்கள் நீதி மையத்தின் திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட...

கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திமுக...

கும்பகோணம், ஜூன். 18 - கும்பகோணம் அருகேவுள்ள திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்டோருக்கு திமுக மாணவரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாளை  மதிய உணவு வழங்கப்பட்டது. https://youtu.be/va21fXPi0Wc திருச்சேறையில் உள்ள சுடர் மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில்...

பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற திமுக துணைத் தலைவருக்கு கத்திக்குத்து : காவல்துறையினர் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஏப். 18 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகனான திமுக கட்சியைச் சார்ந்த 58 வயதுடைய ராஜேந்திரன், மேலும்  இவர் பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார். மேலும் இவருக்கும் இவரது அண்ணன் மகனான காமராஜ் சாலையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS