Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவேற்காடு; திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா...

செய்தி சேகரிப்பு தமிழலை ஆனந்த் திருவேற்காடு, ஆக . 22 – இன்று திருவேற்காட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக வின் தலைவரும் ஆன கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி போற்றல் நிகழ்ச்சி திருவேற்காடு நகரப் பகுதியில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விழாவில்...

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் 100க்கு மேற்பட்ட பனைமரங்கள் நெடுஞ்சாலை துறையினரால் வெட்டபட்டு அகற்றம் : பனைத்தொழிலில் ஈடுப்பட்டுள்ள...

திருவாரூர், ஏப். 05 - திருவாரூர் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருபுறங்களிலும் இருந்த நூற்றுக்கணக்கான தமிழகத்தின் தேசிய மரமான பனை மரங்களை நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டி அழித்தார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் பனை மர ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும், வெட்டப்பட்ட...

இராமநாதபுரம் : டெல்லி பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் கடந்த வாரம் சபியா என்ற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி இராமநாதபுரம் அரசு பனிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம், செப். 9 - ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹமது ஆயூப்கான்...

சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மணல் சிற்பம் : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...

சென்னை, அக். 27 – ஊழல் ஒழிப்பு தொடர்பாக சர்தார் வல்லாய் படேல் பிறந்த நாள் அக் 31 வரும் வாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு வாரம் கடைப் பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக். 26 முதல் நவ 1 -2021...

கும்பகோணம் தனியார் வங்கி முன்பு வாடிக்கையாளர் குடும்பத்தோடு அமர்ந்து தர்ணா போராட்டம் ..

கும்பகோணம், ஏப். 29 - கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியின்  வாடிக்கையாளர் ஒருவர் குடும்பத்துடன் வங்கியின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/FEEch6tSSUw கும்பகோணம் நாகேஸ்வரன் சன்னதியில், தனியார் வங்கி கிளை இயங்கி வருகிறது. இக்கிளையில், தாராசுரத்தில் பித்தளை பட்டறை வைத்து தொழில் நடத்தி வரும்...

தமிழக பாஜக துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் பட்டணம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பொன்னாடைப்போர்த்தி மரியாதை ..

இராசிபுரம், ஏப். 20 - நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் Ex-MP தலைமையில், மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் கீழ் பட்டணம் ரோட்டில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மூன்று ஊராட்சி கிராமசபாக் கூட்டத்தில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை

திருவள்ளூர், மே. 01 - திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிவாயல்சாவடி. சுப்பாரெட்டிபாளையம் கடப்பாக்கம். ஆகிய மூன்று ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரம் பெற மாற்று இடமும். கட்டிடமதிப்பு தொகையும், கால அவகாசமும் தமிழக அரசு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு...

திருவிடைமருதூர்: ஏ.டி.எம். மோசடி பேர்வழிகள் 3 பேர் கைது : ரூ.1.30 இலட்சம் பணம் மற்றும்...

கும்பகோணம் அருகே வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுவது போல் நடித்து கூடுதலாக பணம் எடுத்து ஏமாற்றிய மூன்று நபர்களை திருவிடைமருதூர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 17 ஏடிஎம்...

திருப்பனந்தாள் : மாதந்திர உதவித்தொகை உயர்த்தித்தர வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்த மாற்றுத் திறனாளிகள் கைது

திருவிடைமருதூர், டிச. 14 - திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியில் மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பாட்டனர். https://youtu.be/1RRSIgJ1IEk கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 3000 கடும் ஊனமுற்றவர்களுக்கு 5000 வழங்கிட...

சென்னை கிரிமால்டஸ் மருத்துவமனையின் 50 வது ஆண்டு பொன் விழா … தொழுநோய் பணியில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு...

சென்னை, டிச. 28 - சென்னை, செனாய் நகர், கஜபதி தெருவில் உள்ள கிரிமால்டஸ் மருத்துவ மனையின் 50 வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி அம் மருத்துவ மனையின் வளாகத்தில் கடந்த டிச 18 ஆம் தேதி நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி சிறப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS