திருவண்ணாமலை: கடலாடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியால் பள்ளி மூடல்
திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த மாதம் 29ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா பரிசோதனை செய்திருந்தார்.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவ...
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நலத்திட்ட விழா நடைபெற்றது.
சென்னை, சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் நேற்று 77வது வட்ட இந்து முன்னணி சார்பில் 3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அவ் விழாவில் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
சூளை, செப். 11...
பாஜக கொடிக் கம்பத்தை சோழவரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு : பாஜகவினர் காலவரையற்ற...
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பம் நிறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அச்செயலைக் கண்டித்து பாஜகவினர் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றதை முன்னிட்டு...
கும்கோணம் : திமுக, அதிமுக வினரிடையே கடும் வாக்குவாதம் .. உதவி தேர்தல் அலுவலரால் அதிமுக வேட்பாளர் வேட்பு...
கும்பகோணம், பிப். 5 –
கும்பகோணம் மாநகராட்சி வேட்புமனு பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது 18வது வட்ட அதிமுக சார்பில் போட்டியிடும் கண்மணி கோவிந்தராஜ் வேட்புமனுவில் உறுதிமொழி பத்திரத்தில் தவறு இருப்பதால் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதே வட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...
பொன்னேரியில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் விழா : அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு சிறுணியம் பலராமன்...
பொன்னேரி, ஏப். 14 -
அண்ணல் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொன்னேரி பஜார் பகுதியில் அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும். பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. சிறுணியம் பி. பலராமன் மாலை அணிவித்து...
கும்பகோணத்தில் வேட்பாளர் உறுதிமொழியுடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியின் 38 வார்டு வேட்பாளர் …
கும்பகோணம், பிப். 10 –
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...
மதுரை : சாலையின்றி சிரமத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் ..
மதுரை, நவ. 9 –
தமிழகம் முழுவதிலும் இலங்கை தமிழர்கள் 110 முதல் 115 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 70 முதல் 75 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக மதுரை ஆனைமலை எஸ்.எல்.ஆர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்...
வீதியில் விரையமாகும் குடிநீர்… விரைந்து நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு நகராட்சிக்கு பொதுமக்கள் அழைப்பு …
செங்கல்பட்டு, டிச. 23 -
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டு பகுதி கலைஞர் கருணாநிதி தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கின்றது.
குடிநீர் வீதியில் வீணாக செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பாதை வாசிகளான குழந்தைகள் முதியவர்கள் கடும்...
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்து : தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி எனும் பகுதியில் அடுத்தடுத்து 4-வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள வளைவில் திரும்புவதற்காக வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது எம்சாண்ட் மணலை ஏற்றிக்...
மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்ப போட்டி : முதலிடம் பிடித்த ஆலாடு சகா சிலம்பம் கலைக்கூட மாணவர்களை கௌரவித்த...
பொன்னேரி, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு கிராமம் பூந்தோட்ட காலனி பகுதியில் நடைபெற்று வரும் சகா சிலம்பக் கலை கூடத்தில் பயிற்சி பெறும் 11 மாணவர்கள் சென்னை கிண்டியில் நடைப்பெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று...





















