முதியவர் தூக்கிட்டு சாவு : கொலையா ? தற்கொலையா ? போலீசார் விசாரணை !
கும்பகோணம், அக். 19 -
திருப்பனந்தாள் அருகே இடையாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (70). அவரது மனைவி மாரியம்மாள். சேட்டுவின் தம்பி வடிவேல் மகன் நாகராஜன். இரு குடும்பத்தினர் வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது.
இந்நிலையில் இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள இடம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு...
சுவரொட்டியால் பரபரப்படையும் கும்பகோணம் நகரம் … தனியார் பஸ் நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி செய்தாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட...
கும்பகோணம், டிச. 26 -
தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தினால் நடைபெற்ற 1000 கோடி பணமோசடிக்கு நீதி கேட்டு கும்பகோணத்தில் சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்போடு காணப்படுகிறது நகரம்..
தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராகத் என்ற பெயரில் இயங்கி...
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா … அனைத்து சமூகத்தை சார்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
https://youtu.be/ct4Aw_M0lfM
கும்பகோணத்தில் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய விழாவான தைப்பொங்கல் விழா நாளை மறுநாள் எதிர்வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம்...
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா ஏற்பாட்டில் நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான மாபெரும்...
திருவாரூர், ஏப். 12 -
திருவாரூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒன்றியச் செயலாளர் புலிவலம் ஏ. தேவா ஏற்பாட்டில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடித்தொடர் போட்டி நடைப்பெற்றது. மேலும் இப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ரு. ஐந்து இலட்சம் மதிப்பிலான ரொக்கம்...
14 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றித்தர வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாநிலம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. அப்போரட்டத்தின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பெற்று வந்த உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுகளுக்கு...
அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு 30 க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்ற தஞ்சை மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி...
கும்பகோணம், டிச. 10 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோண மாநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 30 க்கு மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயநிதி...
சேவல் சண்டைப் போட்டிக்கு தயாராகும் தங்கானூர் கிராமம் : போட்டிக்கு சேவலை தயார் படுத்தும் பணி படுதீவிரம் …
தங்கானூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்…
தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும்,...
இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராமை அழைத்து பாராட்டிய திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செந்தியாளர் மாறன் ...
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவு கடந்த ஏப்.16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஆவடி சரஸ்வதி நகரை சேர்ந்த புவனேஷ் ராம் ( 27) என்பவர், தமிழகத்தில் முதல் மாணவராகவும், இந்திய அளவில்...
ஷூவுக்கு பாலீஷ் போட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பழவேற்காடு பகுதியில் நிதி திரட்டிய பேராசிரியர் ..
பழவேற்காடு, செப். 28 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆதரவற்றோர் இல்லத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு சாலையில் அமர்ந்து ஷூவுக்கு பாலிஷ் போட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பேராசிரியரின் செயலைக்கண்டு அப்பகுதி வாழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
மேலும் இந்த பேராசிரியர் நான் உங்களின் செருப்பினை துடைக்கிறேன் நீங்கள்...
போதிய அளவில் வகுப்பறை கட்டடமில்லாத முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி : புதிய கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு...
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...