கும்பகோணம் 43 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சப்பத்தி, தோசை சுட்டு தந்து தீவிர வாக்கு...
கும்பகோணம், பிப். 13 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...
காஞ்சிபுரம் : புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி வைணவ திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த...
காஞ்சிபுரம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி வைணவ திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த வெளிமாநில பக்தர்கள் கொரானா தடுப்பு நடவடிக்கைகளால் கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
காஞ்சிபுரம், செப் . 18 -
புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதல் வைணவ...
கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நீலப்புலிகள் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், மார்ச். 17 -
https://youtu.be/tzltkBBYR_Q
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தேசிய கொடியை அவமதித்த கர்நாடக மாநில பாஜக அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தியும், இஸ்லாமிய மார்க்க உரிமைகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய...
கும்பகோணம் : 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை அன்னை அஞ்சுகம் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம்
கும்பகோணம், அக். 23 -
14 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி, அன்னை அஞ்சுகம் நகர், செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்றிரவு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி அன்னை அஞ்சுகம்...
காஞ்சிபுரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் .. வன்னியர் 10.5 சதவீத இட...
காஞ்சிபுரம், டிச. 26 -
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், வன்னியர்க்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு...
இரு பிரிவு ரவுடிகளிடையே நடைப்பெற்ற மோதலில் இளம் ரவுடி வெட்டிக்கொலை : ஐந்து பேர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில்...
சென்னை, அக். 01 -
சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் உள்ள காலி இடத்தில் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக கடந்த 27ஆம் தேதி இரவு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது.
https://youtu.be/CbrmbnB1u8U
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்த்த போது, அங்குள்ள புதரில் மேடவாக்கம் தாகூர் தெருவை சேர்ந்த...
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் ….
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/QDEitzjaGxQ
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதப் போக்கை கண்டித்தும் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும்...
பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...
மானம்பாடி அனிதா கொலை வழக்கு : கார்த்திக் குடும்பத்தினர் மேலும் 3 பேர் கைது
கும்பகோணம், அக்.19 -
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் சரகம், மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அனிதா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று முன்தினம் கார்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நேற்று கார்த்தியின் தந்தை பொன்னுசாமி, மனைவி சத்யா, சகோதரர் சரவணன் ஆகிய மூன்று பேரையும்...
பொன்னேரியில் நடைப்பெற்ற திமுகவின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ..
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பஜார் பகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
மீஞ்சூர்...





















