தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி...
கும்பகோணம், டிச. 25 -
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில், தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள...
ரூ.1.60 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை : கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6...
சென்னை, டிச. 16 -
கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6 பேர் குடும்பத்திற்கு ரூபாய் 1,60,000 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.
சென்னை பெருங்குடியில் புதிதாக துவங்கிய அன்பின் அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை துவக்க விழா...
திருப்பனந்தாள் காசி மடம் நிர்வாகத்தைக் கண்டித்து, பல்வேறு கட்சிகள் சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைப்பெற்ற கண்டன...
திருவிடைமருதூர், பிப். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கம், திருவள்ளுவர் விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம், இந்திய கம்யூனிஸ்ட்...
கும்பகோணம், இன்று கல்லறை திருநாள் : மறைந்த முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்
கும்பகோணம், நவ. 2 -
கும்பகோணத்தில் இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
கும்பகோணத்தில் மேம்பாலம் அருகில் உள்ள கல்லறை மற்றும் தூய அலங்கார அன்னை பேராலயம் கல்லறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள்...
காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தாராசுரம் அண்ணா நேரு காய்கறி வியாபாரிகள் சங்கம் ..
கும்பகோணம், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து கால வரையற்ற போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் தாராசுரம்...
பாபநாசம் அருகே 17 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை : படம் பிடித்து சமூக வலைத் தளத்தில்...
கும்பகோணம், டிச. 23 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு நபர்களையும் மேலும் அதனை காணொளிக் காட்சியாக படம் பிடித்து சமூக வளத்தில் பரப்பிய வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்...
வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...
இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் : கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அகில...
கும்பகோணம், ஏப். 14 -
கும்பகோணம் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் எனவும் ஹஜ் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் வேண்டு கோள் விடுத்தார்.
https://youtu.be/fcgSq64VR34
இன்று கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜக்காத் எனப்படும் ஏழை...
திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கசவநல்லாத்தூர் பகுதி மக்கள் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த...
திருவள்ளூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அக்கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால்...
திருவாரூர் : 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட...
திருவாரூர். ஜூன். 07 -
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் மூன்று நாள் நடைபெறுவதாக திட்டம் வகுக்கக்கப்பட்டு அதன் முதல் நாளான போராட்டம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...























