Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற பல்வேறு மக்கள் நலப்பணிகள் : ரூ 20...

திருவாரூர், ஏப். 18 - நாடு முழுவதும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அதன் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ்  பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், என ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு இடங்களில் அதற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம்,...

திருவாரூர் : காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கிய இளைஞர் .. மனமுடைந்து...

திருவாரூர், செப். 08 - திருவாரூர் மாவட்டம், காட்டூர் அருகே விலாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்த தீன தயாளன் (18) என்பவருக்கும் காதல்...

கும்பகோணம் : சோழ நாடு இந்திய பட்டாள படை வீரரின் பணி நிறைவு பாராட்டு விழா : பள்ளி...

கும்பகோணம், ஜூன். 02 - கும்பகோணத்தில் சோழநாட்டு பட்டாள படை வீரரின் பணி நிறைவு பாராட்டு விழா டெல்டா மாவட்டம் முன்னாள் இந்நாள் முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் சார்பில் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. https://youtu.be/y9KvEKgP_Mc இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்து சொந்த ஊர்...

திருவண்ணாமலையில் லட்சுமி பல் மருத்துவமனை திறப்பு விழா சலுகை : பல்சுத்தம் செய்ய கட்டணக்குறைப்பு , நிர்வாகம் அறிவிப்பு...

திருவண்ணாமலை டிச.14- திருவண்ணாமலையில் லட்சுமி பல் மருத்துவமனை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக பல் சுத்தம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை துராபலி தெருவில் லட்சுமி பல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இம் மருத்துவமனையின் திறப்பு விழா காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை சிவராஜ் வரவேற்றார். மருத்துவமனை நிர்வாகி டாக்டர்...

28 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களை ஒரே நேரத்தில் மேடையில் ஆட வைத்து உலக சாதனைப் படைத்த மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறையில் 'வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தலைப்பில் 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனங்களை மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி மாணவிகள் ஒரே மேடையில் அரங்கேற்றி உலக சாதனை படைத்தனர். எம்எல்ஏ ராஜகுமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மயிலாடுதுறையில் 'அபிநயா நாட்டியப்பள்ளி" சார்பில் 'வேற்றுமையில்...

போதிய அளவில் வகுப்பறை கட்டடமில்லாத முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி : புதிய கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...

அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன ...

பட்டுக்கோட்டை, ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ரவி. இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இரவு முழுதும் மீன்பிடித்து...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற எல்.ஐ.சி முகவர்கள் சங்க கோட்ட 4 வது மாநாடு ..

கும்பகோணம், ஜூலை. 09 -   கும்பகோணத்தில் இன்று எல்.ஐ.சி முகவர் கோட்ட 4 வது மாநாடு நடைப்பெற்றது. அதில் எல் ஐ சி  தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும், பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும், முகவர்களுக்கானக் குழு காப்பீட்டினை ரூபாய் 25...

காஞ்சிபுரம்: புத்துயிர் பெரும் அண்ணா நினைவு இல்லம்

காஞ்சி மண்ணின் மைந்தர் முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் செப்டம்பர் 15 ஆம் தேதி 113 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை புதுபிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது காஞ்சிபுரம், செப். 13 - திமுக ஆட்சியமைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள...

தொண்டூர் எஸ்.டி.காலனியில் நடைப்பெற்ற இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …

கவரைப்பேட்டை, மார்ச்.05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை, மற்றும் ஆந்திர மாநிலம் தடா மண்டலம் ஊயப்பன் நகரிலும் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்நிலையில், அவ் அறக்கட்டளையின் சார்பில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பொருளாதார ரீதியாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS