புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் கைது : உல்லாசமாக வாழ திருட்டில்...
புதுச்சேரி, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மேலும் அவர்...
திமுக அரசைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கும்பகோணம் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கம்...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில், அனைத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர் ஆக்குவதும். அனைத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வை உடனே வழங்கவும். 15...
காஞ்சிபுரம் : பிறந்து 3 தினமே ஆன குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி
காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை சாலை விபத்தில் பலியானச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், செப் . 25 -
காஞ்சிபுரம் செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக்...
கும்பகோணத்தில் ஆவணங்கள் இல்லாமல் வலம் வரும் மேயரின் சொகுசு கார் : புதிய வாகனம் வாங்க மாநகராட்சி நடவடிக்கை...
கும்பகோணம், ஜூன். 09 -
கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதன் முதல் மேயராக இருப்பவர் சரவணன் இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இவரை மேயராக தேர்வு செய்த பின் இவருக்காக தின வாடகைக்கு இன்னோவா கார் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், கடந்த 28-03-22 அன்று நடைபெற்ற மாநகராட்சியின் முதல்...
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் திராவிட மாடலரசு : 400 க்கும் மேற்பட்ட உயர்...
சென்னை, ஆக. 28 –
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட யு.பி.எஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப...
கும்பகோணம் : மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தேமுதிக கட்சி தொண்டர்கள் உறுதிமொழியேற்பு
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம்...
கும்பகோணம் : இன்று கொரோனா முழு ஊரடங்கு காரணமாக , பொதுமக்கள் நடமாட்டமின்றி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும்...
கும்பகோணம், ஜன. 9 -
https://youtu.be/yt_cRyWSPQE
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் விதி முறைப்படி மூடப்பட்டது. மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன.
https://youtu.be/eGCfSmrPE4k
இதனால் கும்பகோணம் மாநகரின் முக்கிய பகுதிகளான உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள தஞ்சை சாலை, மகாமக குளம் பகுதி,...
மாடு வாங்க கடன் கொடுக்கிறார்கள் என்ற தவறான புரிதலோடு கால்நடை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு ..
கும்பகோணம், டிச. 15 -
கும்பகோணம் கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கத்தில் அங்கத்தினர்களாக சுமார் 25,000 பேர் உள்ளனர். இவர்களில் 1700 பேர் மட்டுமே பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போல பாரதப்பிரதமரின் கிஷான் அட்டை...
கழிவுநீர் சுத்துகரிப்பு நிலையம் பராமரிப்பு இல்லாமையால் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் குடியேறும் அவலம் … குடியிருப்பு வாசிகள்...
சென்னை அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை மேற் கொள்ளாத உயர் அரசு அலுவலர்களைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
சென்னை , ஆக....
ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் ரயிலடி ஒத்த சரகு பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப் பட்டுள்ள புதிய 100 கே.வி...
ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் ரயிலடி ஒத்த சரகு பகுதியில் அமைக்கப் பட்டுள்ள புதிய 100 கே.வி மின் திறன் கொண்ட மின்மாற்றி – மக்கள் பயன்பாட்டிற்காக நகர மன்ற உறுப்பினர் சபா, ஜனாரத்தினம் முன்னிலையில் மின் வாரிய செயற்பொறியாளர் சிவ செந்தில்நாதன் துவக்கி வைத்தார்.
https://youtu.be/J7capSJ72MI
மயிலாடுதுறை, பிப். 21...






















