கல்லணை பிரதான சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே திருவையாறு - கல்லணை பிரதான சாலை அமைந்துள்ளது. மேலும் அது திருவையாறு, கல்லணை, உலக புகழ் பெற்ற பூண்டி மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் பிரதான சாலையாகும்.
https://youtu.be/YKXa-30LB30
இந்நிலையில் அச்சாலையில் அரசு மதுபான கடை...
ரூ.2 கோடி மதிப்பிலான மணலை பதுக்கி வைத்திருந்த அம்மாசத்திரம் டிராவல்ஸ் உரிமையாளர் : 5 பேர் கைது, தலைமறைவான...
கும்பகோணம்,ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அம்மாசத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 100 யூனிட் ஆற்று மணலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும்...
தஞ்சையில் நடைப்பெற்ற மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி : 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ..
தஞ்சாவூர், மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் ரியோ கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி நடைப்பெற்றது அதில் நூற்றுக்கும் மேற்றபட்ட...
தரமற்ற தார்சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சீர்காழி நகர் மன்ற உறுப்பினர்கள் …
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி பணிகளை நகர் மன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள...
சாக்கோட்டையில் தனியார் பள்ளியின் முகப்புப் பாதையைத் திறந்து விடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 8 பேர்...
கும்பகோணம், ஜூன். 28 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சாக்கோட்டையில் அப்பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப் பள்ளியில் அந்நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளி தாளாருக்கும், அப்பகுதியில் உள்ள பிரபல...
சரி வர மின்சாரம் வழங்கப்படாததால்.. பூந்தோட்டம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்….
திருவாரூர், மே.07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து நாகை மாவட்டம் அம்பல் என்ற ஊராட்சிக்கு மின்சாரம் செல்கிறது. அங்குள்ள ஆதாயத்தெரு என்ற பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட...
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் : தங்கு தடையில்லா மின்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
பல தலை முறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் மேலும் சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/TU8gn_xx3HM
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை...
தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை கவ்விக் கடித்த தெரு நாய்கள் : மானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்த...
திருவள்ளூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தப் போது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல்...
பாஜக சட்டமன்றத்தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு நக்கலாக பதிலளித்த நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ..
கும்பகோணம், ஜூலை. 17 -
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்த கும்பகோணம் வந்த நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பாஜகவின் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று தெரிவித்த கருத்திற்கு நக்கலாக பதிலளித்தார்.
https://youtu.be/ZFuMR61lidQ
மாநிலங்களை...
பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் :...
காஞ்சிபுரம், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
20 க்கும் மேற்பட்ட பழ வகைகள் அடுக்கி வைத்து, மிகப் பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்க கூடிய கோடைக்கால நீர் மோர் பந்தலை காஞ்சிபுரம் அதிமுக ஏற்பாடு செய்து இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் விழா...

























