Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற இரு சக்கர வாகன கொள்ளையர்கள் கைது

செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன் சென்னை சோழிங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மணி பர்சை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் 9 செல்போன்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.  சோழிங்கநல்லூர், செப். 12 - சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று...

சோழிங்கநல்லூர் : அரசு பேருந்தில் பயணி மாரடைப்பால் மரணம்

PIC : File Copy செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன் அரசு பேருந்தில் பயணம் செய்த 54 வயதான அன்பழகன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை, செப். 12 - சென்னை சோழிங்கநல்லூரில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த...

திருவள்ளூர் : திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவேற்காட்டில் இன்று காலை 7 மணிக்கு கொரோனோ மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் ஏராளமான பொது மக்கள்  முகாமின் சேவையை பயன் படுத்திக் கொண்டு தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டு வருகிறார்கள். திருவேற்காடு, செப். 12 - தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு...

கும்பகோணம் : மருந்துக் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை – ஹல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட...

செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணத்தில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளைப் அடிக்கப் பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுப்பட்டது. சிசிடிவி பதிவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து கை ரேகை பதிவு ஆய்வு...

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நலத்திட்ட விழா நடைபெற்றது.

சென்னை, சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் நேற்று 77வது வட்ட இந்து முன்னணி சார்பில்    3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அவ் விழாவில் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் சூளை, செப். 11...

ஜெய் சிவசேனா வின் விநாயகர் சதுர்த்திக்கு பொதுமக்களுக்கு 1008 விநாயகர் 1 அடி சிலை வழங்கும் நிகழ்ச்சி

நேற்று நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவ்விழாவை ஏழை ஏளியோரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1008 எண்ணிக்கையிலான 1 அடி விநாயகர்  சிலைகளை ஜெய் சிவசேனா வின் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விலையின்றி வீடு தேடி சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைப்...

கும்பகோணம்: தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 கஞ்சா வியாபாரிகள் கைது – 120 கிலோ...

செய்தி சேகரிப்பு இரமேஷ் தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரம் செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலை, கும்பகோணத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்து 120 கிலோ கஞ்சாவையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். கும்பகோணம், செப். 11 - தஞ்சாவூர் சரகத்தில் கஞ்சா...

செங்கல்பட்டில் மாரத்தான்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு – மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டி துவங்கியது.  75-வது சுதந்திர தின ஓட்டம்  2. 0 இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடி அசைத்து...

காஞ்சிபுரம் : குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4...

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேரை கைது செய்து தலைமறைவாகிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும்  இவ் வழக்கு குறித்து  பாலுசெட்டி...

சென்னை: ரயில் மூலம் விற்பனைக்கு கஞ்சா கடத்தி வந்தவர் கைது – 7.3 கிலோ கஞ்சா பறிமுதல்

செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.கண்ணன் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய வந்த நபரை போலீசார்  கைது செய்து அவரிடம் இருந்து 7 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை, செப். 10 - சென்னை வேளச்சேரி ராம்நகர், 8வது தெருவில் ஒரு வீட்டில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS