சிகிச்சை பலனின்றி கர்ப்பிணிப் பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழப்பு : உறவினர்கள் திடீர் போராட்டம்...
திருவாரூர், ஜன. 02 -
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம். அடைந்தார். இதனையடுத்து, முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி...
பாபநாசம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைப்பெற்ற செயல்வீரர்கள் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய...
பாபநாசம், ஏப். 21 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நெம்மிலி நிபவ்...
காஞ்சிபுரம், ஜூலை. 09 -
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம்...
இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கடைப்பிடித்த திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் … முகாமை...
திருவள்ளூர, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி....
இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி...
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு 690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர்...
கார் கண்காட்சி அரங்கில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் வீரியம்...
தஞ்சாவூர், பிப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீரியம் கோட்டையில் அட்லாண்டிக் பன்னாட்டு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், 20k24 என்ற, புதிய வகை மாடல் கார்களின் கண்காட்சி நடைபெற்றது.
மேலும் அதில் மகேந்திரா ஸ்கார்பியோ, தார், ஹுண்டாய் வெரினா, மாருதி ஸ்விப்ட்,...
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் மரணம் : அதிராம்பட்டிணம் காவல்துறையினர் விபத்துக் குறித்து தீவிர...
தஞ்சாவூர், மே.03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமிய மதக் குரு அப்துல் ரஹீம் (53). மதுரையை சொந்த ஊராக கொண்ட அவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் வந்து இஸ்லாமிய மத குருவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று...
மனம் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
திருவிடைமருதூர், அக். 4 –
கும்பகோணம் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள வாணாபுரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த சமையல் வேலை பார்க்கும் கர்ணன் (25 ) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கும்பகோணம் அனைத்து...
சாலையில் ஓடும் சாக்கடை நீர்.. ஓராண்டுக்கும் மேல் தீர்வுக் காணப்படாமல் சாதனைப்படைத்துக் கொண்டுயிருக்கிறது ஆர்.கே.பேட்டை ஊராட்சி !
சாலையில் ஓடும் சாக்கடை நீர், ஓராண்டுக்கும் மேல் அதற்கு தீர்வுக் காணப்படாமல் கடந்து சென்று சாதனைப்படைத்து வரும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும் அச்சாலையில் செல்வதற்கே முகம் சுளித்து செல்லும் அவலநிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை, டிச. 9 –
திருவள்ளூர் மாவட்டம் ராகிப்பேட்டை ஊராட்சி...
கும்பகோணம் துலுக்கவேலி காதல் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கு: கைது செய்யபட்ட இருவரை திருச்சி மத்தியச் சிறையில் ஜூன்...
கும்பகோணம், ஜூன். 14 -
கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி காதல் தம்பதியினரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான இருவரை காவல்துறை போலீசார் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் ஜூன் 28 தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி அப்போது உத்தரவிட்டுள்ளார்.
https://youtu.be/_RHgWNOl4Pc
சோழபுரம்...























