கும்பகோணம்: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் … ஜி.கே.வாசன் அரசுக்கு...
கும்பகோணம், ஜன. 11 -
இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகத்தில் சமீப காலத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/-L1ejG7ypFU
மேலும் அவர் குறிப்பிடுகையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட...
ஒன்றிய அரசைக் கண்டித்து .. சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம்...
நாமகிரிப்பேட்டை, மே. 31 -
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஐ, சிபிஎம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை...
சேவல் சண்டைப் போட்டிக்கு தயாராகும் தங்கானூர் கிராமம் : போட்டிக்கு சேவலை தயார் படுத்தும் பணி படுதீவிரம் …
தங்கானூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்…
தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும்,...
குத்தாலத்தில் நடைப்பெற்ற அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையின் 30 ஆம் ஆண்டு விழா … சூராக்கள்...
மயிலாடுதுறை, பிப். 18 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 30 ஆம் ஆண்டு விழா ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முஹையதீன்...
கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு : புதிய நிர்வாகிகள்...
கும்மிடிப்பூண்டி, மே. 29 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு முற்போக்கு சங்க கிளை தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் கவிஞர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். பின்னர் செயலாளர் மதன் அறிக்கைகளை...
குளத்தை ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகர் : ரூ. 10 கோடி...
காஞ்சிபுரம், மார்ச். 19 -
காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குளத்தின் ஒரு பகுதியை மூடி பல வருடங்களாக ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா எனும் ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகரிடமிருந்து ரூ. 10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் அதிரடியாக நடவடிக்கை...
கும்பகோணம் : தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு : மதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்...
கும்பகோணம், அக். 21 -
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டினர்.
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துத் தெருவில் துரை வையாபுரிக்கு...
கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வைரஸ் விழிப்புணர்வு குறித்த 120 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற கோலப்...
கும்பகோணம், ஜன. 4 -
கொரோனா மற்றும் ஓமைக்கிரான் வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பல வண்ண கோலப் போட்டியில் 120க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 60 விழிப்புணர்வு வண்ண கோலங்களை போட்டு...
ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தில் ஆற்றைக் கடக்கும் குடவாசல் சுற்று வட்டார கிராமத்து மக்கள் : விரைந்து நடவடிக்கை...
குடவாசல், ஏப். 06 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கீரனூர், ஆதியச்சேரி, பருத்திச்சேரி, செம்பங்குடி, பெரப்படி, சித்தாடி ஆகிய கிராமங்களில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதியாக இருந்தாலும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ளதால், அந்த கிராம...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...
சென்னை, ஆக. 29 –
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...























