கும்பகோணம் : பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல … ...
கும்பகோணம், டிச. 23 -
https://youtu.be/7BZS24L1XgI
கும்பகோணம் அடுத்து பாபநாசம் அருகே அய்யம்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத்...
கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் : கும்பகோணத்தில் நடைப் பெற்ற இக்கூட்டத்தில்...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
https://youtu.be/9py9ti0EOJ4
கும்பகோணத்தில் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை பூசாரிகள் அருள்வாக்கு பூ கட்டுவோர் கமிட்டி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ சக்தி...
விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது வேலிக்காக கட்டப்பட்டிருந்த கருங்கல் திடீரென விழுந்து பலி : விபத்துக்குறித்து...
கும்பகோணம், டிச. 28 -
கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் வீட்டின் அருகிலிருந்த முள்வேலி கட்டப்பட்டிருந்த கருங்கல் தூண் 7 வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இச்சோக நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/9gv_HjLsM2k
கும்பகோணம் அருகே மருதாநல்லூர் சௌபாக்கியா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற பள்ளி தீ விபத்து 18 ஆம் ஆண்டு நினைவு தினம் பெற்றோர்களால் இன்று அனுசரிக்கப்பட்டது ..
கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் தீவிபத்து கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று ஏற்பட்டது. அவ்விபத்து ஏற்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்கா மற்றும் தீ விபத்து நடைபெற்ற...
கும்பகோணம் : ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மோகன்லால் மூல்சந்த் குடும்பத்தினர் மிட்டாலால் சலானி குடும்பத்தினர் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை...
சொத்துத் தகராறில் தாய் மற்றும் மகன் கடப்பாரையால் குத்திக் கொலை : தப்பி ஓடிய நபர்களை பிடிக்க...
திருவாரூர், மே. 29 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது செருகளத்தூர் கிராமம் அக்கிரமாத்தில் பாஸ்கரன் மற்றும் அவருடைய மனைவி அலங்கார மேரி வயது 50 அவருடைய மகன் அஜய் வயது இருபத்தி நான்கு ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
https://youtu.be/RqAYf4Nt00o
இந்நிலையில் பாஸ்கரனின் அண்ணன் மகன்களான அன்பழகன் மற்றும்...
கும்பகோணம் : மர்மமான முறையில் கழுத்தறுப்பட்டு ஆற்றில் மிதந்த விற்பனை பிரதிநிதியின் சடலம் – நண்பர் தலைமறைவு
கும்பகோணம், செப் . 24 -
திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூரை சேர்ந்த வெங்கடேசன் வயது 34 இவர் இயற்கை எரிபொருள் மற்றும் உர உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக வேலை வேலை செய்கிறர். தொழில் தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த அன்பு என்பவரை சந்திக்க நேற்று இரவு கும்பகோணம் வந்துள்ளார்...
திமுக எம்.பி.ஆ.ராசாவைக் கண்டித்து திருவாரூரில் நடைப்பெற்ற வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் …
திருவாரூரில் இன்று திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த...
மாடு வாங்க கடன் கொடுக்கிறார்கள் என்ற தவறான புரிதலோடு கால்நடை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு ..
கும்பகோணம், டிச. 15 -
கும்பகோணம் கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கத்தில் அங்கத்தினர்களாக சுமார் 25,000 பேர் உள்ளனர். இவர்களில் 1700 பேர் மட்டுமே பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போல பாரதப்பிரதமரின் கிஷான் அட்டை...
விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
https://youtu.be/myDlH1mHMhY
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...




















