Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : விபத்தில் இறந்த முன்னாள் இந்திய முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு மார்பளவு சிலை …...

கும்பகோணம், ஜன. 22 - குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த முன்னாள் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை ஒரு சிற்பசாலையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையை டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி தலைமையில் சமர்ப்பிக்க...

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் சோதனை … ...

சென்னை, மார்ச். 16 - முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 12 பேர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுப்பட்டு ரூ.58 கோடியே 23 இலட்சத்து 97 ஆயிரத்து ஐம்பத்தி இரண்டு ரூபாய் அளவுக்கு கடந்த 2016 முதல் 2021 வரை சொத்து சேர்த்ததாக 12 பேர்கள் மீது...

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...

மீஞ்சூர், ஆக. 25 - இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று...

கும்பகோணம் : தேகவுண்ட்டோ சங்கம் சார்பில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தகுதி தேர்வு...

கும்பகோணம், செப் . 19 - கும்பகோணத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் இப்பகுதி சிறுவர்கள் விளையாட்டு மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அச் சிறுவர்களிடையே கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்பதற்கான ஆர்வம் மிகுதி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் படுமோசமாக...

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைப்பெற்ற மாவீரர் நாள் அனுசரிப்பு …

கும்மிடிப்பூண்டி, நவ. 29 - திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1000 குடும்பங்களில் 2744 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தாய் நாடான இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காக போராடி தமது உயிரை ஈந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும்...

பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க திட்டமிடுவதாக அரியன்வாயில் கிராம மக்கள் புகார் …

மீஞ்சூர், மே. 25 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு அரியன்வாயல் எவரடி நகர் பகுதியில், வளமீட்பு பூங்கா அமைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டு அவ்விடத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த இடத்தில் தற்போது பூங்கா அமைக்காமல்...

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 6 ஆம் ஆண்டு பாரம்பரிய தொலைதூரம் பறக்கும் புறா பந்தயப்போட்டி … போட்டியில்...

கும்பகோணம், ஜன. 3 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடையில் 6 ம்  ஆண்டு தொலைதூர பாரம்பரிய புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், பாபநாசம், ஜெயங்கொண்டம்,  திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய ஊர்களிலிருந்து இந்தப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட புறாக்கள்  பண்டார வாடையிலிருந்து ஆந்திர மாநிலம்...

திருவாரூர் : மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு வின் நான்காம் ஆண்டு நினைவுத் தினம் : பாமக மற்றும்...

திருவாரூர், மே. 27 - பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் ராமதாஸின் தளபதியாகவும், மாநில வன்னியர் சங்க தலைவராகவும் ஒட்டு மொத்த வன்னியர்களின் பாதுகாவலராகவும் விளங்கி அச் சமுதாய மக்களால் மாவீரன் எனப்போற்றப்பட்டு வரும் மறைந்த ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவு  தினத்தையொட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு...

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா … அனைத்து சமூகத்தை சார்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். https://youtu.be/ct4Aw_M0lfM கும்பகோணத்தில்  தமிழகத்தில் நடைபெறும் முக்கிய விழாவான தைப்பொங்கல் விழா நாளை மறுநாள் எதிர்வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம்...

ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை காஞ்சி குமரக்கோட்டம் முருகன் திருக்கோவிலுக்கு தானம் செய்த முதியவர் … வாழ்த்து...

காஞ்சிபுரம், டிச. 30 காஞ்சி குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு 2 கோடி மதிப்பிலான இடத்தை அமைச்சர் முன்னிலையில் தானமாக வழங்கிய முதியவரின் செயலைப் பாராட்டி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கௌரவித்து மரியாதை செய்தார். காஞ்சிபுரம் எம்.எம்.அவின்யூ பகுதியை சேர்ந்தவர் 85 வயதான ஒய்வு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS