இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...
தனியார் தொழிற்சாலையில் இரவு உணவருந்திய 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் : காஞ்சிபுரம் தாலூகா போலீசார் தீவிர விசாரணை...
காஞ்சிபுரம், செப். 06 -
காஞ்சிபுரம் அருகே இயங்கி வரும் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிப்பு தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை...
மீஞ்சூரில் திமுக இளைஞரணி சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ..
மீஞ்சூர், செப். 12 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் திமுக மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ்உதயன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூர் இளைஞர் அணி செயலாளர் மீ.க.மில்லர் ....
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்காலில் கவிழ்ந்து விபத்து : ஒருவர்...
கும்கோணம், ஏப். 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு …
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை...
மோடி வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டம் தூக்கி வீசப்படும் .. மனுஸ்மிருதி சட்டமாக்கப்படும் : வழக்கறிஞர் ரஜினிகாந்த் பேச்சு
திருவாரூர், மார்ச். 16-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், இந்தியா பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும். என்பதற்காக நடத்தப்பட்ட வெல்லும் சனநாயக மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய விசிக மாநிலத்துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் மோடி வெற்றிப்பெற்றால்...
கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …
தஞ்சாவூரில், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர்.
இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...
அத்திப்பட்டு நிலக்கரி ஏற்றுமதி கிடங்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் ..
மீஞ்சூர், மே. 02 -
திருவள்ளூர் மாவட்டம்,காட்டுப்பள்ளி ஊராட்சியில் அடங்கிய எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/mouv-y1awFg
இப்போராட்டம் குறித்து அவர்களின் தரப்பில் கூறப்படுவது யாதெனில்...
பத்து லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை...
காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நலிந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட...
தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளிக்கு காயம் : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ...
மன்னார்குடி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது, 1996 ஆம் ஆண்டு அரசால் கட்டி...
மூன்று நகர்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை அகற்றிய பெரியபாளையம் பவானியம்மன் கோயில் நிர்வாகம் : அதிகாரிகளுடன்...
பெரியபாளையம், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்..
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய ₹ 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி...





















