Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்காலில் கவிழ்ந்து விபத்து : ஒருவர்...

கும்கோணம், ஏப். 24 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு … அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை...

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திடீரென அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் … பயணிகள் பொதுமக்கள் கடும்...

திருவாரூர், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை...

மதம் சார்ந்து செயல்படும் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் : அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம்...

திருவாரூர், நவ. 30 - திருவாரூர் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.  இது சம்மந்தமான கொண்டாட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. ஒரு மதத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக...

புதுச்சேரி வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72 ஆவது ஆண்டுத் துவக்க நாளை முன்னிட்டு கொடியேற்றி கொண்டாடிய ஊழியர்கள்...

பண்டிச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் … பாண்டிச்சேரி வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72 ஆவது ஆண்டு துவக்க நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி தலைமை வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி...

காஞ்சிபுரத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான பணிகள் தீவிரம் …

காஞ்சிபுரம், ஜன. 27 - தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, பெருநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தேர்தல் தேதியை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இந்த நிலையில் நாளை முதல் வேட்பாளர்களின் விருப்ப மனு பெறப்படவுள்ள சூழ்ழிநிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவகத்தில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம்...

கிராமப் புறங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள்…

திருவாரூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளைய தினம் (19.4.2024) நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள்...

ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழண்டு ஓடிய முன் பக்க சக்கரம் : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய...

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... சமீப காலமாக அரசு பேருந்துகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் சாலையில் ஓடுவதும், அதனை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்பக்க கண்ணாடிகள் இன்றி சென்றது,...

தஞ்சை மருது பாண்டியர் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழா … செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஐ.டி.இயக்குநர் முனைவர் காமகோடி

தஞ்சாவூர், மார்ச். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (IIT DIRECTOR) இயக்குனர் முனைவர் காமகோடி கலந்து கொண்டு 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். விழாவின் நிறைவில் செய்தியாளர்களுக்கு...

இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...

சென்னை பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு மோசடி புகாரில் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் தஞ்சையில் அதிரடியாக...

தஞ்சாவூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.17.50 கோடி  மதிப்புள்ள 28.5 கிலோ தங்க காசுகள் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரை தஞ்சையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS