எஸ்.கே.எஸ். மூர்த்தி தலைமையில் 4 மாநில தேர்தல் வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி ஆவடியில் கொண்டாட்டம்
ஆவடி, மார்ச். 11 -
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா...
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் ..
காஞ்சிபுரம், ஜூன். 24 -
தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து கோவில் நகரமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு தரிசனம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியான துர்காஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு...
சிறுமியிடம் அத்து மீறிய சித்தப்பாவிற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை : செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு…
காஞ்சிபுரம், மே. 10 –
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த 11-வயது சிறுமியை கடந்த 2009 - ஆம் ஆண்டு அவரது சித்தப்பா தயாளன் என்பவர் அச்சிறுமியை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சஞ்சீவி தியேட்டர் பின்புறம் உள்ள...
ஊரடங்கில் உரிய பாதுகாப்பு இன்றி அவசர தேவைக்கு சென்றவர்களுக்கு கண்டிப்புக் கலந்த தனது சமூதாய அக்கறையை வெளிப்படுத்திய காவலர்...
ஆர்.கே.பேட்டை, ஜன. 9 -
இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இயல்பு நிலைக்கு மாறாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருக்கும் வேளையில், அங்காங்கு தங்களின் முக்கிய மற்றும்...
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு தொடர்ந்து திருடி வந்த கொள்ளையன் கைது ..
கும்பகோணம், செப். 23 -
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுவதையும், மேலும் கோயில்களில் உள்ள சுவாமி கழுத்தில் இருக்கும் மாங்கல்யம், குண்டு ஆகியவற்றை திருடுவதையும் வழக்கமாக செய்து வந்த கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி...
வேக கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக வந்த கார் தேனீர் விடுதியில் புகுந்து ஒருவர் பலி மற்றொருவருக்கு படுகாயம் :...
தேனீர் விடுதியில் நின்றுக் கொண்டிருந்த சோதிடர் மீது கார் மோதி சம்பவயிடத்திலயே பலி மற்றொருவருக்கு பலத்த காயம் – திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை ..
கும்பகோணம், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிந்தபுரத்தில் சாலையில் வேகமாகவும் தாறுமாறாகவும்...
வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...
திருவாரூர், டிச. 19 –
திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து காட்டூர் கிராமத்தில் இரண்டு குடிசைகள் தீ க்கு இரையானது … பாதிக்கப் பட்டவர்களுக்கு...
மீஞ்சூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையலுக்கு பயன் படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்றபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இரண்டுக் குடிசைகள் தீ க்கு இரையானது.
https://youtu.be/3uebz49ptXM
அவ்...
பூட்டை உடைக்காமல் வித்தியாசமாக வீட்டிற்குள் சென்று ரூ.20 ஆயிரம் வரைக் கொள்ளையடித்த பலே கில்லாடி … உல்லாசமாக இருக்க...
இராமாபுரம், ஏப். 19 -
சென்னை ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4-வது தெருவில் தனது மனைவியுடன் வசித்து வருபவர் 30 வயதான நல்லசிவம் மேலும் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.
இந்நிலையில், நல்லசிவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே...


























