Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : அகில இந்திய அளவில் நடைப்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவெள்ளைவாயல் அரசுப்பள்ளி...

மீஞ்சூர், மே. 27 – மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயிலைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, அகில இந்திய அளவில் நடைப்பெற்றக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம்  வென்று சாதனைப் படைத்துள்ளார். திருவெள்ளைவாயிலைச் சேர்ந்தவர் வடிவேலு. மாலதி தம்பதியர் இவர்களுக்கு யுவஸ்ரீ மற்றும் குணஸ்ரீ என்ற இரு பெண் பிள்ளைகள்...

ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் …

தஞ்சாவூர், மார்ச்.14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை கிழக்கு காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.3.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர். தஞ்சை மாவட்டம், பல்வேறு பகுதிகளில் செல்போன் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப் போது அவைகள்...

தொழிலாளர்களுக் கெதிரான சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய திமுக அரசைக் கண்டித்து, கும்பகோணத்தில் சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்...

கும்பகோணம், ஏப். 23 - சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் தொழிலாளருக்கெதிரான செயல்பாட்டினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த தொழிலாளார்களின் 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி 12 மணி நேர...

அரசு மருத்துவமனை பாதுகாவலரை தாக்கிய தண்டலை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் : திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...

திருவாரூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம்,  தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றி வந்த பாதுகாவலரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையின் சக பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து...

வட்டிப் பணம் தராததால் பனங்குடி பகுதியை சார்ந்த ஆசிரியரை கடத்தி சென்று தனியறையில் வைத்து மிரட்டிய மூன்று பேர்...

திருவாரூர், ஜூன். 25 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள ஆண்டிப்பந்தல் பனங்குடி கிராமத்தை சார்ந்தவர் சதீஷ், மேலும் இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி 40 என்பவரிடம் ரூ. 3 லட்சத்தை தனது...

2500 சில்வர் டம்பளரால் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 15 அடி உயர விநாயகர் சிலை வடிமைத்து பொதுமக்கள்...

செய்தி சேகரிப்பு ராஜன் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் அடுத்த மணலி சின்ன சேக்காடு பகுதியில் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 2500 எண்ணிக்கையிலான சில்வர் டம்பளார்களை கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலையை வடிவமைத்து அவ்வூர் மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள். திருவொற்றியூர், செப். 10 - 2500 சில்வர்...

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர்க்கு கடும் போட்டி …

காஞ்சிபுரம், ஜன. 28 - தமிழகத்தில் இன்று முதல் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் நடைப்பெறுகிறது. அதனைப் போன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டிலும் வேட்பு மனு பெறப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு...

கும்பகோணத்தில் பாஜக சார்பில் நடைப்பெற்ற உண்ணாவிரதப்போராட்டம் ..

கும்பகோணம், ஜூலை. 05 - தமிழகத்தை ஆளும் மு க ஸ்டாலின் தலைமையிலான  திமுக அரசு, ஓராண்டு கடந்த பின்னரும், இதுவரை தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதனை கண்டித்தும், அதனை நினைவூட்டும் வகையில் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் இன்று நடைப்பெற்றது. https://youtu.be/brMmZKzZH3s அதன்...

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட...

கும்பகோணம், பிப். 25 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திருநறையூர்  கிராமத்தில்  7 குளங்கள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி சாலை மறியலில் ஈடுப்பட்ட  7பேரை  கைது போலீசார் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். https://youtu.be/cNz7n-ToPf8   கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதை...

வெகு நேரமாக குட்டைச்சேற்றில் சிக்கி தவித்த பசுமாடு : பத்திரமாக மீட்டெடுத்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 31 -       திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுகட்டி கிராமத்தில் உள்ள வடக்குதெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன் மேலும் இவருக்கு கறவை பசு உள்ளது. மேலும் இவரது பசுமாடுகள் மேய்ச்சலுக்காக வயல்களுக்கு சென்று பின்பு மாலை வீடு வந்து சேர்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதுப்போன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS