திருவள்ளூர்: வைரம்குப்பம் கிராமத்தில் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு நடைப்பெற்ற கல்வெட்டு திறப்பு மற்றும்...
சோழபுரம், ஜூன். 15 -
திருவள்ளூர் மாவட்டம், சோழபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வைரம் குப்பம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு சோழவரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் செல்வசேகரன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பகலவன் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில்...
பாண்டிச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1776 மதுப்பாட்டில்கள் மற்றும் கார் செங்கல்பட்டு அருகே போலீசாரால் பறிமுதல் :...
செங்கல்பட்டு, அக். 01 -
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே புத்திரன்கோட்டை என்ற பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார்க்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து விழுப்புரம் மண்டலம்...
தஞ்சையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி: மேலும் படுகாயம்...
தஞ்சாவூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கிருபா பொன்பாண்டியன் (34), இவர் தனது நண்பருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்துள்ளார்.
காரை கிருபா.பொன் பாண்டியன் ஒட்டி வந்து உள்ளார் திருமலை சமுத்திரம் அருகே வந்த...
எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கொண்டாடிய தஞ்சாவூர் அதிமுக தொண்டர்கள் …
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாநகர செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் தஞ்சை...
முடிச்சூர் ஊராட்சி 8 வது வார்டுக்கு ஜெய்சிவசேனா சார்பில் பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
தாம்பரம், செப் . 24 -
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட 9 மாவட்டங்களுக்கும், மற்றும் ஏனைய மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல் எதிர் வரும் அக். 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்தல் நடைப் பெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த...
திருவண்ணாமலை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் … பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் …
ஆவணப்படம் ;
திருவண்ணாமலை டிச.27-
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 42வது மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை கமலாட்சி பாண்டுரங்கன் மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அனைவரையும் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர் சாஸ்திரி வரவேற்றார். மாநிலத் தலைவர் என்.நாராயணன், மாநில மூத்த பொதுச்...
நன்னிலம் : செய்தியாளர்களின் வாகனத்தை இடைமறித்து வசைப் பாடிய திமுக பிரமுகரின் அத்து மீறிய நடவடிக்கை ..
நன்னிலம், மே. 31 -
செய்தி தொகுப்பு நன்னிலம் ஜி.ரவிச்சந்திரன்
திருவாரூர் பகுதிக்கு தமிழக முதல்வர் வருகை தந்த போது, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, கோவில் திருமாளம் பஞ்சாயத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பாலமுத்து, அவருடைய காரை சாலையின் நடுவே குறுக்கே நிறுத்தி அராஜகத்தில்...
பொன்னேரி : திருவாயர்பாடி ரயில்வே மேம்பாலம் அடியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பாதையை அகலப்படுத்திட வேண்டி அதிமுக வினர்...
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இந்த ரயில்வே மேம்பாலத்தின் உள் நுழைந்து பெரிய காவனம். சின்ன காவலன். கூடுவாஞ்சேரி. பறிக்கப்பட்டு. உப்பளம். மெத்தூர் வழியாக பழவேற்காடு வரை செல்வதற்கு உண்டான போக்குவரத்து இப்பகுதியில் நடைபெறுவது வழக்கம். பொன்னேரி...
பணி சுமைக் காரணமாக இரயிலில் பாய்ந்து உயிரிழந்த காவலருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மீஞ்சூரில் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம்...
மீஞ்சூர், செப். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சாணார்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது மஸ்த் எனும் தனியார் தொழிற்சாலை நிறுவனம். இங்கு துறைமுகத்தில் இருந்து கண்டைனர்கள் மூலம் கொண்டு வரும் பொருட்களை முறைப்படுத்தி உரிமையாளர்களிடம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிறுவனத்தில் பொன்னேரி தடப்பெரும்பாக்கம் ஊராட்சி...
எச் ராஜாவிற்கு கருப்புக்கொடி காட்டிய சோழபுரம் விசிக கட்சியினர் கைது !
கும்பகோணம், மார்ச். 15 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்திற்கு பாஜக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்திற்கும் மற்றும் அப்பகுதியில் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா விற்கு எதிராக சோழபுரம் பேரூராட்சி பகுதி விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு...





















