Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவண்ணாமலை, செப்.13- கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதன்மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள்...

பதவியேற்று 70 நாட்களில் இரண்டரைக் கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட பணிகள் … தமிழகத்தின் முதன்மை ஊராட்சி என்ற இலக்கை...

காஞ்சிபுரம், டிச. 27 - தமிழக முதல்வர் அவர்களின் செயல்பாடுகளால் ஊக்கம் பெற்று தமிழகத்திலேயே முதன்மையான ஊராட்சியாக  ஆதனூர் முதல்நிலை ஊராட்சியை மாற்றி தமிழக முதல்வர் அவர்களின் கரங்களால் சிறந்த ஊராட்சிக்கான விருது பெறும் நோக்கில் பதவியேற்று 70 நாட்களில் இரண்டரை கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாக...

மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் இல்லத் திருமணம் : பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்...

திருவள்ளூர், மே. 31 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் லாரன்ஸ்- மஞ்சுளா தம்பதியரின் மகள் பிரசன்னாவுக்கும் மாதரப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் - டெலீசா ஆகிய தம்பதியரின் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்திருமண...

கும்பகோணத்தில் நிதி மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸின் வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் தஞ்சை...

கும்பகோணம், மார்ச். 17 - கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் என்பவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றினை அப்பகுதியில் நடத்தி வந்தனர். மேலும் இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள்...

ஓ.என்.ஜி.சி. சார்பில் எருக்காட்டூர் ஊராட்சி மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 16.16 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி மற்றும்...

திருவாரூர், ஏப். 11 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றித்திற்குட்பட்ட எருக்காட்டூர் ஊராட்சி மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓ.என்.ஜி சி  சமுக பொறுப்புணர்வு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 16.16 இலட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைப்பெற்றது. மேலும்...

கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …

கும்பகோணம், ஆக. 14 - கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...

திருவாரூர், டிச.16 - வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...

மளிகை கடை உரிமையாளரை மாமுல் கேட்டுத் தாக்கி விட்டு தப்பி வோடிய மர்ம நபர்கள் …. திருவள்ளூர் தாலுகா...

திருவள்ளூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்துள்ள மேல்நல்லாத்தூரில் , மர்ம கும்பல் மளிகைக் கடையில் மளிகைப் பொருட்களை வாங்கி கொண்டு, மீண்டும் அக்கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிவுள்ளனர். அவர் மாமூல் தர மறுத்ததால் அவரை அக்கும்மல் பலமாக தாக்கி...

ஆ தள்ளு, தள்ளு.. தள்ளு.. என்ற வடிவேலுவின் வசனத்திற்கு ஏற்ப மாறிய வட மாவட்ட அரசு பேருந்து …...

கும்பகோணம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசு தலைமை போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் சுமார் 500 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. https://youtu.be/YVYYUlnEzXM நகர பேருந்துகள் கிராம பகுதிகளுக்கும், பள்ளி கல்லூரி பகுதிகளுக்கும்...

மீஞ்சூர் அருணோதய நகரில் நடைப்பெற்ற பழங்குடியின மக்கள் 17 நபருக்கு மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

மீஞ்சூர், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் 17 பேருக்கு மீஞ்சூர் சேர்மன் ரவி ஏற்பாட்டில் மீன்வளத்துறையின் மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS