Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடை வெயிலின் தாக்கம் தணிக்க சோழவரம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர்...

மீஞ்சூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர்...

கோடை வெப்பத்தை தணித்த கொடைமழை : மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மகிழ்ச்சித் துள்ளல் ..

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது. மற்றும் சில பகுதிகளில் மழை பொய்த்ததால் மக்கள் கவலைக் கொண்டனர். மயிலாடுதுறை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில்...

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார். திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...

சட்டநாதபுரம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவருக்கு முடிசீர்திருத்தம் செய்து புத்தாடை மற்றும் உணவளித்த சமூக ஆர்வலர்…

சீர்காழி, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த முதியவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, அவருக்கு புத்தாடை அணிவித்து உணவு வழங்கிய சமூக ஆர்வலருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். https://youtu.be/HmkOjCVyX0I மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி...

இராமநாதபுரம் : டெல்லி பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் கடந்த வாரம் சபியா என்ற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி இராமநாதபுரம் அரசு பனிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம், செப். 9 - ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹமது ஆயூப்கான்...

உத்திரமேரூர் அருகில் கணவன் மனைவி இருவரும் “போக்சோவில்” கைது

உத்திரமேரூர், செப் . 14 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சங்கராபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோகன் பொன்னி தம்பதியினர். திருக்கழுக்குன்றம்  தாலுகாவைச் சேர்ந்த,  16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரும் "போக்சோவில்" கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். பெற்றோர்கள்...

திருவள்ளூர்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 38 பதவிகளுக்கு 144 பேர் மனு தாக்கல் :

திருவள்ளூர் செப் 23 :  தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. அதன் படி திருவள்ளூர் மாவட்டத்திலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இறப்பு, இராஜினாமா செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக  மாவட்டத்தில் காலியாக உள்ள 38 பதவிகளுக்கு இடைத் தேர்தல்...

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு 24 வார்டுக்கு நடைப் பெறும் தற்செயல் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப் பதிவு

கும்பகோணம், அக். 9 - கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட ஒன்றிய குழு 24வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வந்ததால்  விறு விறுப்பான  வாக்குப்பதிவு இங்கு நடைப் பெற்றது . கும்பகோணம் ஒன்றியக் குழு 24வது வார்டு...

மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக மாணவரணி சார்பில் கும்பகோணத்தில் வீரவணக்கம் …

கும்பகோணம், ஜன. 25 - தமிழகத்தில் தற்போது இந்தித் திணிப்பு போராட்டங்கள் பெரும் அளவில் நடைபெறுவது குறைந்துள்ளது. கடந்த 1965 காலக்கட்டத்தில் அதற்கான போராட்டம் வலுப்பெற்று இருந்தது . இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும் தாய்மொழி தமிழை தமிழகத்தில் வலுப்பெறும் நோக்கத்தில் போராடியவர்கள்  அப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் நீத்தவர்கள்...

காப்புக்காடு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த கிராம மக்கள் கோரிக்கை …

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை மணலூர்பேட்டை செல்லும் சாலையிலுள்ள காப்புக்காடு பகுதியில் வழிபறி மற்றும் கத்தியைக் காட்டி மர்ம நபரகள் தாலி சங்கிலி மற்றும் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தச்சம்பட்டு காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS