கும்பகோணம் : வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : வங்கிகள் தனியார் மயமாக்குதலைக் கண்டித்து குரல்...
கும்பகோணம், டிச. 16 -
நாடு முழுவதும் வங்கிகள் தனியார் மயமாக்குதலைக் கண்டித்து இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைப்பெறும் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள...
சென்னை : மெரினா கடற்கரையில் மெட்ராஸ் குரூப் தலைமையிட (ஏ) தேசிய மாணவர் படையினர் மேற்கொண்ட கடற்கரை தூய்மை...
சென்னை, டிச. 22 -
நாடு முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் (என்சிசி) 01-30 டிசம்பர் 2021 வரை கடற்கரைகள் மற்றும் கடலோரப்பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான தூய்மைக் கடற்கரை இயக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணியின் போது மாணவர்கள், கடல் மற்றும் கடற்கரைகளை தூய்மையாக பராமரிக்க...
பொதுமக்களுக்கு நேரடியாக கொரோனா தடுப்பு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …
சென்னை, ஜன. 5 -
கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3.1.2022 அன்று நடைபெற்ற 15 முதல் 18...
இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பு பேரணியில் கலந்துக்கொள்ள தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, கோவையில்...
கோவை, ஜன.26 -
கோவை புலியகுளம் பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் இந்திய குடியரசு தினவிழா அணிவகுப்பு பேரணியில் தமிழக அலங்கார ஊர்திகள் கலந்துக்கொள்ள அனுமதி மறுத்தச் செயலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கும்பகோணம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூன். 24 -
கும்பகோணத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுப் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு...
விலை உயர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகானங்களை திருடிய இளைஞர் : மறைமலைநகர் போலீசாரின் வாகனச் சோதனையில் பிடிப்பட்டார்
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திராசிட்டி பகுதியில் போலீசார் வாகான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி பிடித்து வாகனத்திற்க்கான ஆவணத்தை காட்டும் படி போலீசார் கேட்டுள்ளனர். வாகனத்திற்கான ஆவணம் இல்லாததாலும், மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின்...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...
மன்னார்குடி, டிச.15 -
நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அன்னியூர் கிராம மக்கள் மற்றும் நாட்டாமை : வழக்கின் போக்கைத் திசைத்...
திருவாரூர், ஜன. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் மாதா கோவில் தெருவை சார்ந்த நாட்டாமைகள் மற்றும் கிராமத்தினர்.. கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பொய் புகார் மனு அளித்தவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
பாண்டூர் கிராமத்தில் நடைப்பெற்ற சப்த கன்னி ஆலய மாசி மகா பெருவிழா : பால்குடம் மற்றும் காவடி சுந்து...
மயிலாடுதுறை, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னி ஆலயத்தின் மாசி மக பெரு விழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிச் சுமந்து வந்து...























