Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : பொன்னேரியில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் 11 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஜூன். 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை அருகே 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக். மாவட்ட பொருளாளர்...

கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற ரூ.1.83 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா ..

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 06 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன், மாவட்டச் சேர்மன் உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி...

கும்பகோணத்தில் தனியார் நிறுவன வளாகத்தில் நடைப்பெற்ற இயற்கை திருவிழா : பங்கேற்ற 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கதண்டு வண்டு...

கும்பகோணம், செப். 23 - கும்பகோணத்தில் இன்று தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இயற்கை திருவிழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் விழா சிற்ப்பாக நடைப்பெற்று முடிவடையும் வேளையில், அவ்வாளகத்திற்குள் இருந்த அரசமரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் அதிலிருந்து பறந்து வந்து அவ்விழாவில் பங்கேற்ற பள்ளி...

திருவிடைமருதூரில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 10.6 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் .. அண்ணன்,...

கும்பகோணம், செப். 08 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மாச்சத்திரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை பார்வையிட்ட தஞ்சை காவல்துறை துணை தலைவர் டிஐஜி கயல்விழி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், https://youtu.be/rFnfuzRo3tE அம்மாச்சத்திரம் கடைவீதி பகுதியில் குடோன் அமைத்து தமிழக...

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் தபால் உரை...

கும்பகோணம், டிச. 20 - கும்பகோணத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சர்வ மங்கள மண்டபத்தில் வாசுதேவன்...

பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்த ரூபாய் ஆயிரத்தை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலமாகவும், உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வாயிலாக...

காஞ்சிபுரம், ஜன. 22 - விடியா திமுக ஆட்சியில் பொங்கலுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாயை 500 ரூபாய் டாஸ்மார்க் மூலமாகவும், 500 ரூபாயை உதயநிதி வெளியிட்ட திரைப்படமான துணிவு என்ற திரைப்படத்தின் மூலமாகவும் பொதுமக்களிட் இருந்து பிடுங்கி விட்டார்கள் என அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106...

பொதுத்தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் உறவினருடன் வீடு திரும்பிய ப்ளஸ் டூ மாணவி : வாகனம் கும்பகோணம் அருகே...

கும்பகோணம், மார்ச். 14 - கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அடுத்த தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் விஷாலி (வயது 17) இவர் பசுபதி கோவில் புனித கபிரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று நடைப்பெற்ற ப்ளஸ் பொதுத்தேர்வின்...

ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

செங்கல்பட்டு, மே. 12 - செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று தற்போதைய தமிழ்நாடு அரசியல் நிலைக் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னதாக, செய்தியாளர்களுடனான...

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியின் 14 சவரன் தங்க நகையை திருடிய நபர் கைது : நகையை மீட்டு...

ஆவடி, ஜூன். 01 – சென்னை அடுத்த ஆவடி அருகே  ஜேபி எஸ்டேட்  20 வது  தெருவில் வசித்து வருபவர் வடிவேல் வயது 55 இவரது மனைவியுடன் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த கைப்பையை...

முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே மின் தடை என்றால் வேறெங்கு தடையில்லாமல் இருக்கும் : கேள்வியெழுப்பிய புதுச்சேரி துணை...

திருவாரூர், ஜூலை. 31 - திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், :ஒடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, அடிக்கடி மின்வெட்டு நிலவியது. அதனால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS