Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் இணைந்து வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது

கும்கோணம், செப். 07 - கும்பகோணத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான நேஷனல் அவார்டு (விருது) வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஹோட்டல் லீ கார்டனில், சக்தி ரோட்டரி சங்க தலைவர் மைதிலி முத்துவேல் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/9h1dcFFJzak இவ்விழாவில் குழு தலைவர்...

கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் அருகே சிறு வகையிலான தீபாவளி வெடி தயாரித்து வந்த வீட்டில் திடீர் தீ விபத்து...

கும்பகோணம், செப். 27 - கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் அருகே சோழங்கர்நத்தம் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் மனைவி பேபி, இவர் தனது வீட்டிற்கு பின்புறம் தீபாவளிக்கு பயன்படுத்தக்கூடிய சிறுவகை சத்தம் எழுப்பும் வெடிகளை குடிசைத் தொழிலாக செய்து வருவதாக கூறப்படுகிறது. https://youtu.be/JDt8H69nJVY மேலும் இத்தொழிலுக்காக இவரது உறவினர் கொட்டையூர் நடராஜன் மகன்...

பாஜக சார்பில் திருப்பாலைவனம் கிராமத்தில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழா …

பொன்னேரி, ஜன. 06 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள் திருப்பாலைவனம் கிராமத்தில் இன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் 27 பானைகளில் கிராமப்புற பெண்கள் உலை வைத்து போங்கல் பொங்கியெழும் போது குலவைச் சத்தம் எழுப்பி உளம்...

ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...

திருவாரூர், ஆக. 03 – ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...

காதல் மனைவியுடன் சேர்ந்துக் கொண்டு பெற்றத் தந்தையை வீட்டை விட்டு விரட்டிய தனையன் : ஆதரவின்றி திருவள்ளூர் வீரராகவர்...

திருவள்ளூர், மே.01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே பெற்ற பிள்ளை, மருமகளுடன் சேர்ந்து  தன்னை அடித்து வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர்  கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெருவை சார்ந்தவர் முதியவர் ரகுநாதன் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு...

பாஜக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது …

திருவாரூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் ... திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது  செய்து, மாவட்ட காவல்துறை  அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும்  அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும்...

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற செய்தியாளர் மீது வேகமாக மோதிய காரின் சிசிடிவி...

பட்டுக்கோட்டை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் தனியார் தொலைக்காட்சி (தமிழன் டிவி) ஒன்றில் செய்தியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் தனது மனைவி செல்வராணியுடன் பைக்கில் பட்டுக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி...

காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் : ...

காஞ்சிபுரம், டிச. 20 - காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட...

தமிழ்நாடு அரசு உதவிபெரும் கல்லூரி அலுவலர் சங்கம் சென்னை வேலூர் மண்டலத்திற்கு புதிய பொருப்பாளர்கள் தேர்வு …

சென்னை, பிப். 7 - தமிழ்நாடு அரசு உதவி பெரும் கல்லூரி அலுவலர் சங்கத்தின்  சென்னை வேலூர் மண்டலம் சார்பாக 2022-2024 ஆண்டிற்கான  மண்டல தேர்தல் ST.ANGLO INDIAN HIGHER SECONDRAY SCHOOL CHENNAI -  05.02.2022 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இத்தேர்தல் மேற்பார்வையாளர்களாக வை.கோபிநாத் மாநில பொருளாளர்...

கும்மிடிப்பூண்டி : எலைட் தனியார் பள்ளியில் லகு வஜ்ராசனத்தில் உலக சாதனைப்படைத்த 123 யோகா பள்ளி மாணவர்கள்...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 29 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பால கிருஷ்ணாபுரம் எலைட் தனியார் பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வினா ஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரும், யோகா வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறந்த யோகா பயிற்சியாளர் விருது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS