பகுதி நேர நியாய விலை அங்காடி அமைத்துத் தர வலியுறுத்தி நூதன முறையில் கவனயீர்ப்பு காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட...
தஞ்சாவூர், மார்ச். 09 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேவுள்ள புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு பகுதிகளில் சுமார் 230 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால்...
குரங்குகளின் சேட்டைகளினால் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக மேலவழுத்தூர் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு : வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்யவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவற்றின் இனப்பெருக்கத்தால் நாளுக்கு நாள் அதன் தொந்தரவு மேலோங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இருந்து உணவுப்...
தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இனத்துக்கான்பட்டி கிராம மக்கள் ..
தஞ்சாவூர், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பை வாங்கவும்...
பாண்டிச்சேரி பதிவுப்பெற்ற வாகனத்திற்கு தமிழ்நாட்டில் தாட்கோ நிறுவனம் வழங்கிய மானிய நிதிவுதவி : மழுப்பலாக பதிலளித்த துறைச் சார்ந்த...
கடலூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் பாரதி குமார்
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப் புலியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் பல்வேறு அரசு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே...
மறைமலை நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சமத்துவ பொங்கல் விழா : தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய...
மறைமலைநகர், சனவரி. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர்...
ரூ.30 லட்சம் மதிப்பிலான 80 மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் நேற்றிரவு தீயில் எரிந்து நாசம் : திருப்பாலைவனம்...
பழவேற்காடு, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காட்டில் நள்ளிரவில் 80 மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/Lf57yaZUD-A
பழவேற்காடு சுற்றி சுமார்...
பெரும்பாக்கம் : வாகனச் சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சா பிடிப்பட்டது … ஆந்திர மாநிலத்தைச்...
சென்னை, டிச. 25 -
பெரும்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்துஅவரிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசாரல்...
கும்பகோணம் : நகராட்சி மாடியில் இருந்து கீழே விழுந்து கொத்தனார் பலி : போலீசார் விசாரணை
கும்பகோணம், நவ 24 -
கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் உள்ளது நகராட்சி வணிக வளாக கட்டடம் அதில் உள்ள மாடியில் இருந்து அருகில் உள்ள அரசு நூலக கட்டிட மாடிக்கு தாவ முயன்ற போது கணபதி (40) என்பவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது....
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மூன்று ஊராட்சி கிராமசபாக் கூட்டத்தில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை
திருவள்ளூர், மே. 01 -
திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிவாயல்சாவடி. சுப்பாரெட்டிபாளையம் கடப்பாக்கம். ஆகிய மூன்று ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரம் பெற மாற்று இடமும். கட்டிடமதிப்பு தொகையும், கால அவகாசமும் தமிழக அரசு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு...
வண்டாம்பாலை அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் இரா....
நன்னிலம், ஆக. 14 -
நன்னிலம் அருகே மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கி படுகாயத்துடன் சாலையில் மயக்க நிலையில் கிடந்தார் அப்போது அவ்வழியே வந்த முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ், அவ்விளஞ்சரை பொதுமக்களின் துணையுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம்,...






















