பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பொன்னேரியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூன். 21 -
பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும் நடைப்பெற்றது.
https://youtu.be/2Ek1AX7yImc
டெல்லியில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர்களின் மீது நேஷ்னல் ஹெரால்டு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும். அதனை...
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைப்பெற்ற மாவீரர் நாள் அனுசரிப்பு …
கும்மிடிப்பூண்டி, நவ. 29 -
திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1000 குடும்பங்களில் 2744 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தாய் நாடான இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காக போராடி தமது உயிரை ஈந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும்...
வங்காரம்பேட்டையில் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் நடைப்பெற்ற பிரமாண்ட திருமணம் : காண்போர் வியப்பில் ஆழ்ந்து போகும் வகையில் ஏற்பாடு …
கும்பகோணம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், வங்காரம் பேட்டையில் இன்று உலக நன்மை கருதியும், விவசாயம் செழிக்க வேண்டியும் மேலும் மழை வேண்டியும் ஊரே வியப்பிற்குள்ளாகும் வித த்தில் மிக பிரமாண்டமாக அரச மரத்திற்கும், வேப்பம்...
கும்பகோணம் தாராசுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ..
கும்பகோணம், செப். 15 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சாலையை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது வீட்டிற்கு டைல்ஸ் வாங்குவதற்காக திருவலஞ்சுழியில் உள்ள தனியார் கடையில் டைல்ஸ் வாங்கிவிட்டு தனது மகள் பவித்ரா மற்றும் உறவினர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆம்னி காரில் வலங்கைமானில் உள்ள தனது வீட்டிற்கு தாராசுரம் டூ...
திருவாரூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பிறந்தநாளை பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள்
திருவாரூர், டிச. 02 -
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் 46வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்களை...
பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...
பழவேற்காடு, டிச. 27 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று 19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...
வேகமாக வந்த பஸ்ஸில் மோதி, சைக்கிளில் வந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்த சிசிடிவி காட்சி ..
திருவாரூர், ஜன. 20 -
திருவாரூரில் வேகமாக வந்த தனியார் பேருந்தின் மீது மோதிய சைக்கிளில் வந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கி வந்த தனியார்...
திருவள்ளூர் : காட்டுப்பள்ளியில் உண்மை நிலை அறிய பூவுலக நண்பர்கள் குழுவினர் நடத்திய ஆய்வு ..
திருவள்ளூர், ஜூன். 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய காட்டுப்பள்ளி காளாஞ்சி பகுதியில் வசித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து உண்மை தன்மை அறியும் பூவுலக நண்பர்கள் குழு கோ.சுந்தர்ராஜன், தலைமையில் மூத்த பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், சமூக செயல்பாட்டாளர்கள் கா.சரவணன் மற்றும் நித்தியானந்த ஜெயராமன்...
மாதர்பாக்கம் அருகே தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பாக நடைப்பெற்ற கிறிஸ்து பிறப்பு நாள் கொண்டாட்டம் …
மாதர்பாக்கம், டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை - சென்னை பேராயம் சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அருட்பணி...
ஆரூர் நாயுடு மஹாஜன சங்கம் சார்பில், திருவாரூர் நகரில் நடைப்பெற்ற யுகாதி பண்டிகை விழா ..
திருவாரூர், மே. 01 -
திருவாரூர் நகரில் இன்று, ஆரூர் நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் யுகாதி பண்டிகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. (தெலுங்கு வருட பிறப்பு) மங்கள சந்திப்பு நடைபெற்றது.
https://youtu.be/wIhV7ZvQ14I
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இராம மோகனராவ் ஐஏஎஸ்...























