மாரியம்மன் கோவில் வாசலில் இருந்த விநாயகர் சிலை திருடுப்போனது திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் !
கும்பகோணம், பிப். 13 -
கும்பகோணம் அடுத்துள்ள திருவிடைமருதூர், திருப்பணி பேட்டை கீழத்தெருவில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் வாசலில் வைத்திருந்த 1அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை காணவில்லை. இந்த கோவிலில் திருமங்கலகுடி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மகன் கார்த்திகேயன் என்பவர் பூசாரியாக...
ரூ.2 கோடி மதிப்பிலான தொன்மையான ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டிற்கு விற்க முயன்ற இருவர் விருத்தாச்சலம் அருகே கைது !
கும்பகோணம், ஜூன். 24 -
விருத்தாச்சலம் அருகே உள்ள இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரண்டு தொன்மையான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற மகிமைதாஸ் மற்றும் பச்சமுத்து ஆகிய இருவரை சிலைத் திருட்டுத் மற்றும் தடுப்புப் பிரிவு காவல் துறை உயர் அலுவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2 கோடி...
திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட விழா : சட்டமன்ற மதிப்பீட்டு...
திருவாரூர், செப். 17 -
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி. ராஜா குழந்தைகளுக்கு சிற்றுண்டியை வழங்கி துவக்கி வைத்தார்.
https://youtu.be/ayEnLcvfL5Y
தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி...
திருவாரூர் : காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கிய இளைஞர் .. மனமுடைந்து...
திருவாரூர், செப். 08 -
திருவாரூர் மாவட்டம், காட்டூர் அருகே விலாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்த தீன தயாளன் (18) என்பவருக்கும் காதல்...
திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நத்தம் கிராமத்து மக்கள் : அரை மணி நேரத்திற்கும்...
கும்பகோணம், ஜூன். 19 –
கும்பகோணம் அருகாமையில் உள்ள கொரநாட்டு கருப்பூர் நத்தம் கிராமத்தின் சாலை மிகவும் சிதிலமடைந்தும் குறுகலாகவும் உள்ளதாகவும், மேலும் அச்சாலையினை உடனடியாக சீர்செய்து தரும்படி அக்கிராமத்து மக்கள் அப்பிரச்சினைத் தொடர்பாக, பலமுறை அவ்வூராட்சி மற்றும் துறைச்சார்ந்த அலுவலகங்களில் புகார் அளித்தும், தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை...
கும்பகோணம் தனியார் மருத்துவ மனையில் தூக்கிட்டுக் உயிரிழந்த செவிலியர் : மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில்...
கும்பகோணம், ஆக. 30 -
கும்பகோணம் மாநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அங்குப் பணிப்புரிந்த செவிலியர் திடீரென தூக்கிட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அச் செவிலியரின் உறவினர்கள் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது. அத்தகவலறிந்து அங்கு வந்த...
வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...
திருவாரூர், ஜன. 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அருகே...
புதுச்சேரியில் தவறான சிகிச்சையால் 6 மாதமாக வெண்டி லேட்டரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை உயரிழப்பு : இந்திய...
புதுச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ….
புதுச்சேரி யூனியன் பிரதேசம், நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. மேலும் அவர் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லை என்பதற்காக அவரது ஒன்றறை வயது சாசிக்கா...
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
https://youtu.be/zntd6xOYoCQ
அப்போது...
ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமாரக்களை மக்கள் பங்களிப்போடு அமைத்துள்ள ஆடுதுறை பேரூராட்சி :...
ஆடுதுறை, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதிக்குட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு ஆடுதுறை பேரூராட்சி மற்றும் பொதுமக்களின் பங்கோடு ரூ.18லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை...
























