திருநாகேஸ்வரத்தில் பழுதான ஏசி கம்ப்பரஸருக்கு கேஸ் ஏற்றும் போது சிலிண்டர் வெடித்து விபத்து : ஒருவர் பலி மற்றொருவர்...
திருநாகேஸ்வரம், மார்ச். 26 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருநாகேஸ்வரம் மேல மடவளாகம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன், மேலும் இவர் வீட்டில் உள்ள ஏசி பழுதடைந்த்தைத் தொடர்ந்து, ராஜேந்திரன் கும்பகோணத்தில் உள்ள சுபா ஏஜென்சி எனும் ஏசி பழுது நீக்கும் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில் அந்நிறுவனம்...
ரமலான் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு பகுதியில் உள்ள பள்ளி வாசலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு : திரளான இஸ்லாமியர்கள்...
செங்கல்பட்டு, ஏப். 23 -
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் அப்பண்டிகையை இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு அப்பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்று வருகிறது. அதில் அவர்கள் குடும்பத்துடன் சென்று தொழுகை மேற்கொண்டு அப்பண்டிகையை வெகு...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால...
திருவள்ளூர், மே. 18 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி. சங்கர்ராஜா தலைமையிலும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் டாக்டர் பி.ராம்குமார், மாவட்ட...
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் அருகே நடைப்பெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் … கிட்...
திருவள்ளூர், சனவரி. 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
https://youtu.be/wekjA6mv7ok
டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர்...
கும்பகோணம் மாநகரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி...
குழந்தைகள் கடத்தப் படுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் : அதுப் போன்று...
திருவள்ளூர்,மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், மேலும் அது போன்ற தகவல்கள் ஏதாவதுயிருப்பின் உடனடியா அருகாமையில் உள்ள காவல்நிலையங்களை அனுக வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்...
புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இடைநிலை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா …
மீஞ்சூர், ஏப். 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெறும் ராகிலா பானுக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக...
மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …
தஞ்சாவூர், மே.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...
ஆவடி: உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளித்து வனச் சரகர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்
சென்னை ஆக 30 –
சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில் பதாகை பகுதியில் இன்று காலை உயிருக்கு போராடிய நிலையில் குரங்கு ஒன்று வலது காலில் அடிப்பட்டு குப்பைத் தொட்டியில் துடித்துக் கொண்டிருந்தது. அதுப்பற்றி விசாரித்த போது வெறி நாய் ஒன்று குரங்கினை துரத்தி அதன் வலது...
திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவண்ணாமலை, செப்.13-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதன்மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள்...





















