Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு 1 கோடி வரையிலான தமிழக அரசு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி...

சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு தமிழக அரசின் சார்பில் 25% மானியத்துடன் கூடிய ரூ. 5 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான கடனுதவி திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை அறிவித்துள்ளது. இதன் வாயிலாக வேலையில்லா திண்டாட்டத்தினை கட்டுபடுத்த உதவும் என்பது அரசின் நோக்கம் இவ்வாய்ப்பினை...

கும்பகோணம் : முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம், செப் . 25 - கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு விழா குறித்தும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...

கும்பகோணம் : திருபுவனம், வேப்பத்தூர் இணைப்பு மரப்பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் : காவிரி ஆற்றுப் பாலத்தை...

கும்பகோணம், நவ. 24 - கும்பகோணம் அருகே திருபுவனத்திற்கும் வேப்பத்தூருக்கும்  இடையே காவிரி ஆற்றில் இருந்த சிமெண்ட் கான்கிரீட் பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட மரப்பாலமும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.  பாலத்தில் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உயிரை பணையம் வைத்து...

கும்பகோணம் : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க 14 வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் : பல்வேறு...

கும்பகோணத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம், டிச. 18 - கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது ஆண்டு பொது உறுப்பினர் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தலைவர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.  இதில் திருச்சி...

சட்டைக்கு இஸ்திரிப் போட்டுக் கொடுத்து வாக்களர்களிடம் வாக்கு சேகரித்த கும்பகோணம் மாநகராட்சி 21 வார்டு அதிமுக வேட்பாளர்

கும்பகோணம், பிப். 16 - கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 21 வார்டில்  போட்டியிடும் வேட்பாளர் சட்டைக்கு இஸ்திரி போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். https://youtu.be/N_T0R7bhX0E தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற...

கும்பகோணம் : சோழபுரம் மளிகைக் கடையில் நூதன முறையில் ரூ.8 ஆயிரத்தை ஏமாற்றிய டிப்டாப் ஆசாமி : ...

கும்பகோணம், மே. 23 - கும்பகோணம் சோழபுரம் கடைவீதியில் உள்ள பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் ஜாகீர்உசேன் இவரிடம் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் ரூ. 8000 த்திற்கான சில்லரை காசுகள் உள்ளது. பணம் கொடுத்தால் சில்லறை தருகிறேன் எனக் கூறவும்,...

கும்பகோணம் : சோழ நாடு இந்திய பட்டாள படை வீரரின் பணி நிறைவு பாராட்டு விழா : பள்ளி...

கும்பகோணம், ஜூன். 02 - கும்பகோணத்தில் சோழநாட்டு பட்டாள படை வீரரின் பணி நிறைவு பாராட்டு விழா டெல்டா மாவட்டம் முன்னாள் இந்நாள் முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் சார்பில் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. https://youtu.be/y9KvEKgP_Mc இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்து சொந்த ஊர்...

கும்பகோணம் : அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை ..

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணத்தில் கோடை விடுமுறை நிறைவுப் பெற்று சமீபத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மாணவர்கள் அழைத்து செல்லப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து இன்று மாலை  மேம்பாலம் அருகே  போக்குவரத்து ஆய்வாளர் சரவண...

திருவாரூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2000 பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் …

திருவாரூர், ஜூன். 28 - திருவாரூர் - நாகை சாலையில் அமைந்துள்ளது, தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம். இவ்விற்பனைக் கூடத்திற்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து விளைவித்தப் பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில், கடந்த...

தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...

மீஞ்சூர், ஜூலை. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS