அதிமுகவை பாஜக இயக்குவதால்தான் அக்கட்சிக்கு பாதிப்பு : கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
கும்பகோணம், பிப். 19 -
அண்ணா திமுகவை அக்கட்சியினர் இயக்கினால் இயற்கையாக நன்றாக இருக்கும், ஆனால் தற்போது அக்கட்சியை பாரதிய ஜனதா இயக்குவதாக தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும், மேலும், விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, மதுரை எய்ம்ஸ் இது போல் பல பணிகள் எப்போது நடைபெறும் என்பது...
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா ..
கும்பகோணம், மார்ச்.13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், காம்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோவிந்தன் மஹாலில் மகளிர் துணைக்குழ வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/ng8SK3Z6fPA
இதில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்...
பொன்னேரியில் நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : அரசு அலுவலர்கள் தாமதமாக வந்ததால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...
பொன்னேரி, ஜூலை. 15 -
பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் காலதாமதமாக வருகை தந்த தால் .விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் மாதாந்திர கூட்டம் காலை 10 மணிக்கு...
குடிநீர் வழங்கி வந்த நான்கு ஏக்கர் பரப்பளவுக் கொண்ட கன்னிகைப்பேர் குளம் : ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி வரும்...
எல்லாபுரம், ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகேவுள்ளது கன்னிகைப்பேர் கிராமம். மேலும் இக்கிராமத்தில் சுமார் 5000. க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அக்கிராமத்தின் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது....
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும் : மத்திய மாநில அரசுகளுக்கு நம்மாழ்வார்...
தஞ்சாவூர், ஏப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் இயற்கை பொருட்களின் விதை கண்காட்சி தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில்...
மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
பொன்னேரி, செப். 17 -
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது. அதன் பகுதியாக நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே...
பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …
பட்டுக்கோட்டை, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பண்ணவயல் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலுக்கு எதிர்புறம் ஓடக்கரையில் குப்பைக் கிடங்கில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.
https://youtu.be/MPmVvfiF97s
மேலும் பொதுமக்களும் அங்கு அதிகளவில்...
திருவெள்ளைவாயல் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் … பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த நூற்றுக்கும் மேற்பட்ட...
மீஞ்சூர், டிச. 31 -
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகள் தோறும் பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருவெள்ளைவாயல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அப்பகுதியில் உள்ள...
குடந்தை ரத்ததான டிரஸ்ட் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மூன்றாம் ஆண்டு சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி
கும்பகோணம், டிச. 19 –
குடந்தை ரத்ததான டிரஸ்ட் நடத்தும் மூன்றாம் ஆண்டு சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் மும்மதத்தினர் முன்னிலையில் குடந்தை ரத்ததான டிரஸ்ட் அறங்காவலர் ஆசிரியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
அறங்காவலர் யூசுப், நிர்வாக அறங்காவலர் ஷேக் தாவூத், மாநகரத் துணை மேயர்...
சிறுமியிடம் அத்து மீறிய சித்தப்பாவிற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை : செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு…
காஞ்சிபுரம், மே. 10 –
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த 11-வயது சிறுமியை கடந்த 2009 - ஆம் ஆண்டு அவரது சித்தப்பா தயாளன் என்பவர் அச்சிறுமியை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சஞ்சீவி தியேட்டர் பின்புறம் உள்ள...
























