முன்னாள் மாணவர்கள் பொருளை வழங்குவதை விட மாணவர்களுக்கு அறிவாற்றலை வழங்குங்கள் : திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி....
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 36 ஆவது ஆண்டு விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி வீரமணி தலைமையில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி...
ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கவரைப்பேட்டைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை : மக்கள்...
திருவள்ளூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ் முதலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட கவரப்பேட்டையில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியத்தில் இருந்து சுமார் ரூ. ஒரு கோடியே 93 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக நவீன எரிவாயு தகன...
ரூ.22 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG...
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு ஜெயநகர் சேலை செல்லம் பிரதான சாலையில் சுமார் 370 மீட்டர் தொலைவிற்கு ரூ.22 லடசம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சிமெண்ட் காங்கிரட் சாலைப் பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, இன்று...
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்காலில் கவிழ்ந்து விபத்து : ஒருவர்...
கும்கோணம், ஏப். 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு …
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை...
4 ஆண்டுகளுக்கு பின்பு சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தாயை கூலிப்படை வைத்து மகன் கொலை செய்ததது அம்பலம் : மகன்...
மயிலாடுதுறை, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
பெற்ற தாயை கூலிப்படை வைத்து தீர்த்து கட்டி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த மகன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜானகி அம்மாள் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் மகன் கைது செய்யப்பட்டு சிறையில்...
நெய்குன்னம் ஊராட்சிப் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை : பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர...
கும்பகோணம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அடுத்த நெய்குன்னம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
மேலும் அவர் ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற...
காதலிக்க மறுத்த காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரம் : சிகிச்சை பலனின்றி காதலன்...
மயிலாடுதுறை, மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). இவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம்...
இராமநாதபுரம்: டெல்லி சபியா பெண் காவல் அதிகாரி கொலை வழக்கு – உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி...
டெல்லியில் சபியா பெண் காவல் அதிகாரியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது .
இராமநாத புரம். செப் 8 -
டெல்லி மாநகரம் டெல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக கடந்த 4...
பாபநாசத்தில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டு பயணம் செய்த மாணவர்கள் : அறிவுரைகள் கூறி...
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் அடுத்த பாபநாசத்தில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் நின்று கொண்ட பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அடுத்த பேருந்தில் அனுப்பி வைக்கும் அதிகாரிகள் செயல்களை பேருந்து பயணிகள் பொதுமக்கள் என அனைவரும் அவர்களின் இச்செயலைப் பாராட்டுகிறார்கள்.
https://youtu.be/YcxKtQsPlhc
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்காவில் ...
காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வைத்த அதிமுக பேனர்கள் அகற்றம் ..
காஞ்சிபுரம், பிப். 7 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேர்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை...






















