மூன்று வயது சிறுவனை சீர்காழி அருகே கடித்து குதறிய தெரு நாய் .. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாவர். மேலும் சம்பவ நாளன்று ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவரும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும்...
திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …
திருவோணம்,மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....
பீசா மற்றும் பர்க்கர் உணவுகளை விரும்பும் தற்போதைய தலைமுறைக்கு 80 மற்றும் 90 களில் பிரபலமான தின் பண்டங்களை...
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
பீஸா பர்க்கர் என்ற போன்ற உணவு வகைகளை விரும்பும் தற்போதை தலைமுறையினரை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியாக 1980, 1990 காலகட்டத்தில் தின்பண்டங்களாக இருந்த ஜவ்வு மிட்டாய், எள்ளு உருண்டை, தேன் மிட்டாய், பொரி உருண்டை போன்ற தின்பண்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களை...
கழிவுநீர் சுத்துகரிப்பு நிலையம் பராமரிப்பு இல்லாமையால் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் குடியேறும் அவலம் … குடியிருப்பு வாசிகள்...
சென்னை அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை மேற் கொள்ளாத உயர் அரசு அலுவலர்களைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
சென்னை , ஆக....
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் 300-மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம்-கல்வி நிலையத்தில் இலவச அட்மிஷன் ஏற்பாடு
செங்கல்பட்டு, செப். 8 -
உயர்கல்வி பயில தகுதி இருந்தும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பில் சேர முடியாத பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இலவச உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு இந்த ஆண்டும்...
தமிழகம் முழுவதும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி நேற்று முதல் வரும் செப் 25 வரையிலான முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை, செப் . 21 –
தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவ மழையினால் நகர் புறங்களில் பல்வேறு இடங்களில்...
கும்பகோணம் : கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்த விவகாரம் குறித்து, தலைமை கொறடா கோ.வி.செழியன் ஆய்வு ..
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணியின் போது மேல் தூக்கி வைக்கப்பட்ட இணைப்பு கல்பாலம் கீழே விழுந்ததை திமுக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பார்வையிட்டு விபத்துக் குறித்து கேட்டு ஆய்வு செய்தார்.
https://youtu.be/mUrLrTMudRw
...
கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் : கும்பகோணத்தில் நடைப் பெற்ற இக்கூட்டத்தில்...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
https://youtu.be/9py9ti0EOJ4
கும்பகோணத்தில் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை பூசாரிகள் அருள்வாக்கு பூ கட்டுவோர் கமிட்டி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ சக்தி...
கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து : ஒரு இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில்...
கும்பகோணம், ஜூலை. 16 -
கும்பகோணம் அருகே உள்ள கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
https://youtu.be/p3Ccs0KKQrs
இச் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு தலைமை கொறடா கோவிசெழியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட...
திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர், டிச. 02 -
மாதந்தோறும் வட்டாரத்திற்கு 30பேர் வீதம் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/LcNfrE-_En0
ஊதியத்தை நேரடியாக மருத்துவத்துறை மூலம் வழங்க வேண்டும் மாதம் தோறும் வட்டாரத்திற்கு...























