தென்குடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் இலவச கல்வி அறக்கட்டளையின் சார்பில் அங்காளம்மன் அன்பு இல்லம்...
தென்குடி, பிப். 27 -
திருவாரூர் மாவட்டம் தென்குடி கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் இலவசக் கல்வி அறக்கட்டளை சார்பில் இன்று அங்காளம்மன் அன்பு இல்லம் எனும் புதியக் கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற ZOHO மெயில் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு...
குறுகிய காலக்கட்டத்தில் நெற்குன்றம் 145 வட்டத்தில் மக்கள் பணிகளை விரைந்து முடித்து வரும் மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் …
நெற்குன்றம், ஏப். 19 -
நெற்குன்றம் பகுதிக்குட்பட்ட 145-வது வட்டத்தில் அப்பகுதி மக்களால் அன்புடன் மக்கள் சேவகர் என்றழைக்கப்படும், மாமன்ற உறுப்பினர் D.சத்தியநாதன் வெகு நீண்டகால போராட்டத்திற்கு பிறகு 145 – வட்டத்தில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி அப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தரமான தார்சாலைகள் அமைக்க...
குரங்குகளின் சேட்டைகளினால் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக மேலவழுத்தூர் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு : வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்யவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவற்றின் இனப்பெருக்கத்தால் நாளுக்கு நாள் அதன் தொந்தரவு மேலோங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இருந்து உணவுப்...
திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா...
திருவள்ளூர், ஏப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அதிமுக கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார்.
https://youtu.be/Oew7O-LMwno
அதிமுக பொதுச் செயலாளர்...
காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..
காஞ்சிபுரம், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...
ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பி.எஸ்.என்.எல் டவர் மீதேறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தென்னங்குடி பகுதி விவசாயி …
பாபநாசம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தென்னங்குடி பகுதியை சேர்ந்தவர், அய்யம்பேட்டையில் பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்திய அவரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முதலுதவிக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்...
செங்கல்பட்டு: தொழிற் சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வலியுறுத்தி 2வது நாளாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் சாமினா இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரகடம், செப் . 7 -
ஒரகடத்தில் மருந்து உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றது....
காஞ்சிபுரம் : மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு …
காஞ்சிபுரம், டிச. 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத் துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டடத் தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை...
வணிகர்கள், வர்த்தகத்திற்காக கொண்டு செல்லும் பணத்தை குறி வைத்து பிடிப்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் : ...
கும்பகோணம், ஜன. 28 -
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்க விருக்கும் தேர்தலில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் மும்மரமாக இருப்பார்கள், தேர்தல் அலுவலர்கள் பணம் கொண்டு செல்லும் வணிகர்களை மட்டும் குறிவைத்து பிடிப்பதை விட்டு விட்டு அரசியல் கட்சியினரையும் கண்காணிக்க வேண்டும் என்றும் கும்பகோணத்தில்;...
தேங்கிய குட்டை நீரில் மிதந்த பிறந்து சில மாதங்களேயான குழந்தை ! வீசி சென்றது யார் என்ற...
கும்பகோணம், ஏப். 12 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை குட்டை நீரில் பிணமாக மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவிடை மருதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் ஆங்காங்கே...






















