திருவள்ளூர் : பொன்னேரியில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் 11 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூன். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை அருகே 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக். மாவட்ட பொருளாளர்...
இத்தாலி இன் லயன் ஹாக்கி இன்டர்நேசனல் போட்டியில் விளையாட தேர்வாகிவுள்ள தஞ்சை மாணவருக்கு குவியும் பாராட்டு …
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
இத்தாலியில் செப்படம்பர் மாதம் நடைபெறவுள்ள இன் லயன் ஹாக்கி இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தமிழகத்தில் இருந்து தேர்வாகிவுள்ள தஞ்சையை சேர்ந்த செல்வசுந்தரம் என்ற மாணவரை அவரது வீட்டருகே உள்ள அக்கம் பக்கத்து வீட்டுக்கார ர்கள் மற்றும் அப்பகு மக்கள்...
கும்பகோணம் : அடுக்குமாடி குடியிருப்பு கட்டத்தில் இருந்து 4 வயதுக் குழந்தை தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி மரணம்...
கும்பகோணம், ஜூன். 08 -
கும்பகோணத்தில் பெசன்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (42) இவர் நகை கில்ட் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35) இவர்களுக்கு எல்கேஜி படிக்கும் 3 வயது மகனும், யூகேஜி படிக்கும் சேர்க்கப்பட்டுள்ள கோபிகா (4) என்ற மகளும் உள்ளனர்....
இளம் பெண்ணை கிண்டல் செய்த புகாரில் விசாரணைக்கு பின்பு காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்த ஆடிட்டரை இளம் பெண்ணின்...
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கிண்டல் செய்த வழக்கில் ஆடிட்டர் ஒருவர் காவல் துறையினரின் விசாரணைக்கு பின்பு வெளியே வந்துள்ளார். அப்போது அக்காவல் நிலைய வாசலிலேயே, அவர் மீது புகாரளித்த பெண்ணின் சகோதரன்...
திருவண்ணாமலை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் … பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் …
ஆவணப்படம் ;
திருவண்ணாமலை டிச.27-
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 42வது மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை கமலாட்சி பாண்டுரங்கன் மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அனைவரையும் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர் சாஸ்திரி வரவேற்றார். மாநிலத் தலைவர் என்.நாராயணன், மாநில மூத்த பொதுச்...
காஞ்சிபுரம் : வெகுவாக பாராட்டுக்களைப்பெறும் சிறுவர்கள் : மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு அதிகாலையிலேயே பஜனை பாடல்களை பாட...
முதியவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி மிருதங்கம், ஆர்மோனியம், ஜால்ரா உள்ளிட்ட வாத்திய கருவிகளை ஆர்வத்துடன் வாசித்து பஜனை பாடல்களை பாடினார்கள்.
காஞ்சிபுரம், டிச. 16 -
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத்கீதையில் கிருஷ்ணன் பகவான் கூறியுள்ளதைப் போல இறைவனை வழிபாடு செய்ய உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது.
மார்கழி...
வங்காரம்பேட்டையில் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் நடைப்பெற்ற பிரமாண்ட திருமணம் : காண்போர் வியப்பில் ஆழ்ந்து போகும் வகையில் ஏற்பாடு …
கும்பகோணம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், வங்காரம் பேட்டையில் இன்று உலக நன்மை கருதியும், விவசாயம் செழிக்க வேண்டியும் மேலும் மழை வேண்டியும் ஊரே வியப்பிற்குள்ளாகும் வித த்தில் மிக பிரமாண்டமாக அரச மரத்திற்கும், வேப்பம்...
கும்பகோணம்: மயிலாடுதுறை எம்பி தலைமையில் கிராம மக்கள் ரயில் மறிப்பு போராட்டத்தால் பரபரப்பு
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் சென்ற ரயிலை மறித்து காங்கேயன் பேட்டை கிராம மக்களுடன் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு
கும்பகோணம், செப் . 24 -
திருபுவனம் அருகே காங்கேயன் பேட்டை கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருப்புப்பாதை குறுக்கிடுவதால் கிராமத்திற்கு அவசர...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற 3 தாலூக்காவிற்கு உட்பட்ட திமுக கட்சியின் மாநகராட்சி மற்றும் பேரூர் வார்டு உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம்...
கும்பகோணம், ஏப். 22 -
கும்பகோணத்தில் திமுகவின் 15 வது பொதுத்தேர்தல் ஏப்ரல் 22 தேதி முதல் 28 தேதி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 3 தாலுகாவிற்கு உட்பட்ட மாநகராட்சி, பேரூர் வார்டு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/UksiWJWMCKQ
மேலும் அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கு ஏப்ரல் 29,30,...
திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 27 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தருமை யன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் சி.பி.எம் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி...






















