திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 27 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தருமை யன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் சி.பி.எம் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற 3 தாலூக்காவிற்கு உட்பட்ட திமுக கட்சியின் மாநகராட்சி மற்றும் பேரூர் வார்டு உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம்...
கும்பகோணம், ஏப். 22 -
கும்பகோணத்தில் திமுகவின் 15 வது பொதுத்தேர்தல் ஏப்ரல் 22 தேதி முதல் 28 தேதி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 3 தாலுகாவிற்கு உட்பட்ட மாநகராட்சி, பேரூர் வார்டு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/UksiWJWMCKQ
மேலும் அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கு ஏப்ரல் 29,30,...
டேங்கர் லாரி சொகுசுப் பேருந்து தச்சூர் கூட்டு சாலை அருகே மோதி விபத்து : 3 பேர் சம்பவ...
திருவள்ளூர், டிச. 05 -
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், கவரப்பேட்டை காவல் நிலையம் அருகே கெமிக்கல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரியை சுப்பாராவ் என்பவர் ஓட்டி சென்ற போது பின்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறி பின்பக்கமாக ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில்...
தஞ்சைக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி கோரி … கும்பகோணம் புதிய மாவட்டம்...
கும்பகோணம், டிச.28-
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிட அனுமதிக்க வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்டம் கோரிக்கை ஒருங்கிணைப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அமைக்க 25 ஆண்டுகளுக்கும்...
ஏ.டி.எம். அறையில் உள்ள ஏ.சியில் ஏற்பட்ட மின் கசிவால் கோயம்பேடு பகுதியில் பயங்கர தீ விபத்து : ஏடிஎம்...
கோயம்பேடு, ஏப். 05 -
சென்னை கோயம்பேடு அருகேவுள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா மொய்தீன், மேலும் இவருக்கு சொந்தமான இரண்டடுக்கு கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஏ.டி.எம். மற்றும் பைகள் விற்பனை செய்யும் கடைக்கும் வாடகைக்கு விட்டு உள்ளார்.
மேலும் அதேக் கட்டிடத்தின் மேல் தளத்தில்...
ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
செங்கல்பட்டு, மே. 12 -
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று தற்போதைய தமிழ்நாடு அரசியல் நிலைக் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னதாக, செய்தியாளர்களுடனான...
நில பிரச்சினையால் எழுந்த தகராறில் குடவாசல் அருகே தாய் மற்றும் மகனுக்கு அடி உதை : காயங்களுடன் இருவரும்...
குடவாசல், செப். 25 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை, வடக்கு தெருவில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி.அவரது மனைவி மாரிமுத்து அம்மாள். இவர்களுக்கு மகன் நாகராஜ் உட்பட ஆறு வாரிசுதார்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு பாத்தியப்பட்ட குடும்பச் சொத்தான 10 செண்ட் காலி நிலம் நாகராஜனின் தாயாரும்,...
மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால் மீண்டும் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 30 உயரும் அபாயம்...
திருவாரூர், ஆக. 09 -
அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்காகவும், மேலும் விலையினை குறைப்பதற்காகவும், மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்துள்ளது. இருப்பினும் அதில் பச்சரசிக்கு மட்டுமே அத்தடையினை விதித்து இருப்பதாகவும், அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரிசி அரவை ஆலை...
மதுக்கடை திறக்கும் முயற்சியை அரசு கைவிடக்கோரி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ...
திருவாரூர், மே. 26 -
திருவாரூர் மாவட்டம், தேவர் கண்ட நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கீழத் தெருவில் தமிழ்நாடு அரசின் டாஸ்மார்க் கடையை அப்பகுதியில் புதிதாக திறக்க முயற்சி எடுத்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் பகுதிக்கு டாஸ்மார்க் கடை...
சுமார் முப்பதாயிரம் கைவினை பொருள்களால் செய்த கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தி குடவாசலில் நவராத்திரி விழா கொண்டாடி வரும்...
திருவாரூர், செப். 27 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் நன்னிலம் சாலையில் ஓம் சக்தி இல்லம் எனும் வீட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி காந்திமதி தம்பதியர் கடந்த 35 வருடங்களாக கைவினை பொருட்களால் செய்த சுமார் முப்பதாயிரம் கொலு பொம்மைகளை வீட்டில் காட்சிப் படுத்தி...
























