Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : திருமலைராஜன் ஆற்றில் குளிக்கச்சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு !

கும்பகோணம், ஜூலை. 10 - பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்குட்பட்ட மேலகொற்கை அம்பலக்காரத்தெரு அருகே உள்ளது. திருமலைராஜன் ஆறு இவ்வாற்றில் உள்ள தடுப்பணையில் கும்பகோணம் ஐயங்கார் தெருவை சேர்ந்த கார்த்தி மகன் பிரசன்னா (எ) வெங்கட்ராமன் (16) இவர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு...

பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாநகர் முக்கிய சாலைகளின் வழியாக சென்ற தையல் கலைஞர்களின் கவனயீர்ப்பு பேரணி …

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. இன்று உலக தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தையல் கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரின் முக்கியசாலைகள் வழியாக கவனயீர்ப்பு பேரணி நடத்தினார்கள். அப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பங்கேற்றனர். பிப்ரவரி 28 ஆம் தேதியான...

நன்னிலம் : சாலை விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிலக்கரி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் …

நிலக்கரி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது அவ்விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் உயிர் தப்பினார். நன்னிலம், ஜூன். 10 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிகார்பாளையம் பகுதியில் காரைக்காலில் இருந்து டால்மியாபுரம் என்ற பகுதிக்கு நேற்று காலை நிலக்கரி ஏற்றி வந்த...

கும்பகோணம் : உ.பி.யில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 4 -   கும்பகோணத்தில் இன்று உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  கும்பகோணத்தில் உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் பாஜக மத்திய மாநில...

மந்தமாக நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியால் பொன்னேரியில் பொதுமக்கள் அவதி : நகராட்சி துணைத்தலைவர் தலைமையில்...

பொன்னேரி, ஜூலை. 06 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில்  18 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தாமதமாக பணிக்காரணமாகவும் சரியான திட்டம் இல்லாமல் நகரின் ஒட்டு மொத்த பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணி நடைப்பெற்று வருவதால் சாலை உள்ளிட்ட...

கலைஞர் சமாதியில் கோரிக்கை மனுவினை அளிக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு ..

திருவள்ளூர், சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணயன் தலைமையில் நடைப்பெற்றது. அதில் அரசால் நிறைவேற்றித் தரப்படாத அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்கள் சந்திப்பில்...

தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் திருவேற்காடு நகராட்சியில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தினவிழா ..

திருவேற்காடு, சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் … நேற்று நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின்  75 வது குடியரசுத் தின விழாவை போல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் அவ்விழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திருவேற்காடு நகராட்சி...

ஜோதி அறக்கட்டளை சார்பில் திருச்சி மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பொருத்தப்படும் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும்...

திருச்சி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருச்சி மாநகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தினை ஜோதி அறக்கட்டளை சார்பில் பொருத்தப்பட்டு அதன் பயன்பாடு விழா நடைப்பெற்றது. தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் திருச்சி...

ரூ.1.60 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை : கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6...

சென்னை, டிச. 16 - கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6 பேர் குடும்பத்திற்கு ரூபாய் 1,60,000 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார். சென்னை பெருங்குடியில் புதிதாக துவங்கிய அன்பின் அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை துவக்க விழா...

திருவாரூர் நகர மற்றும் புறநகர் பகுதிகளில் நடைப்பெற்ற 7 பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா : ...

திருவாரூர், ஏப். 08 - திருவாரூர் மாவட்டம், ஒ.என்.ஜி.சி சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர மற்றும் அதனைச்சுற்றியுள்ள புறநகர் பகுதியில் உள்ள ஏழுபள்ளிகளுக்கு சுமார்  ரூ. 26 இலட்சம் மதிப்பிலான கல்வி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS