Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறைமலைநகர் கூடலூர் பகுதியில் மின்வாரிய ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் …

மறைமலைநகர், மே. 11 - செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில், தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்காக புதியதாக மின்கம்பங்கள் மற்றும்மின்மாற்றிகள் நடும் பணி மின்வாரிய ஊழியர்களால் அப்பகுதியில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பணிக்காக ஜே.சி,பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு குழி தோண்டும் பணியில் அவ்வூழியர்கள் ஈடுப்பட்டபோது,...

திருவள்ளூரில் பார்க்கிங்க் வசதியில்லாத தனியார் உணவகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து … 4...

திருவள்ளூர், ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன் … திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள   தனியார் உணவகத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் அப்பகுதியில் வேகமாக வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 4 நபர்களுக்கு கால் மற்றும் உடல்களில் படுகாயம் ஏற்பட்டது....

ரோபோட்டிக் தொழில் நுட்பப் பயிற்சிப் பெற்ற 917 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கிய தஞ்சை மாநகராட்சி...

தஞ்சாவூர், மார்ச். 02 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில்  6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி மாணாக்கர்களுக்கு, ரோபோட்டிக் தொழில் நுட்பம் பயிற்சி...

சட்டைக்கு இஸ்திரிப் போட்டுக் கொடுத்து வாக்களர்களிடம் வாக்கு சேகரித்த கும்பகோணம் மாநகராட்சி 21 வார்டு அதிமுக வேட்பாளர்

கும்பகோணம், பிப். 16 - கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 21 வார்டில்  போட்டியிடும் வேட்பாளர் சட்டைக்கு இஸ்திரி போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். https://youtu.be/N_T0R7bhX0E தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற...

என் வயிற்றில் பிறக்காத மூத்த பிள்ளை அவன் : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரனுக்கு புகழாரம் சூட்டும்...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தனக்கு பாடம் சொல்லி கொடுத்த தமிழ் ஆசிரியர் இறந்த பிறகும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தலைமகனாக இருந்து தனது தமிழ் ஆசிரியரின் குடும்பத்தை கவனித்து வருவது நெகிழ வைத்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். ஓய்வு பெற்ற ஐஏஎஸ்...

சிறப்பு அபிஷேகத்துடன் நத்தம்பேடு கிராமத்தில் கொண்டாடப்பட்ட மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...

திருநின்றவூர், ஜன. 18 - ஆவடி தாலூகா திருநின்றவூர் அடுத்துள்ள நத்தம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலையம். இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து அரசு உதவி...

கும்பகோணம் : ஊராட்சி பூங்காவில் இருந்து மர்ம நபர்களால் 15 க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்...

கும்பகோணம், ஜன. 9 - கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமான சாய்ராம் பூங்காவில் இருந்து 15 தேக்கு மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தல் செய்துள்ளது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/Y1Ge1Vql164 கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு...

செங்கல்பட்டு : வினாயகர் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வரத்து குறைவு – வியாபாரம் மந்த நிலையால் வியாபாரிகள்...

செங்கல்பட்டு, செப். 9 -   நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணத்தால் தமிழ்நாடு அரசு சமய திருவிழாக்களை பொது இடங்களில் கொண்டாட தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் நாளை வரயிருக்கும் வினாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு...

கோவூரில் நடைப்பெற்ற பிஜேபி பிரமுகர் இல்லத்திருமண நிகழ்ச்சி : மணமக்களுக்கு மஞ்சதூள் பரிசளித்து வாழ்த்திய தமிழக மாநிலத்தலைவர்...

சென்னை, ஏப். 21 - சென்னை அடுத்த கோவூரில் பாரதிய ஜனதா கட்சியின்  தென்சென்னை மாவட்ட செயலாளர் லலிதா மகள் கிருத்திகா -ராகேஷ் திருமணம் இன்று  தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. https://youtu.be/pIsQ_U6649A இதில் சிறப்பு விருந்தினராக திருமண விழாவில் பங்கேற்ற பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தி...

28 சவரன் தங்கநகை மற்றும் இரண்டரை இலட்சம் ரொக்கப்பணம் கொள்ளை … வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு அரிவாள்...

பெரியபாளையம், ஜன. 24 - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள ஆரணி மல்லியங்குப்பம் கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வருபவர் உதயகுமார். மேலும் இவர் தினந்தோறும் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு சென்னை பெருநகர பகுதியில் உள்ள கொடுங்கையூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS