Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நடப்பாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்.. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக...

மின்சாரம் தாக்கி ஒரேக் குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு : பெருத்த சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்...

சோழவரம், டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர் அவர்களுக்கு விஸ்வா (12), சூர்யா (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு...

கும்பகோணம் : மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சிப்புரியும் திமுக அரசு : பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்...

கும்பகோணம், டிச. 13 - தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு, மக்களை பற்றி கவலையில்லை, எதிர்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தி ஆட்சி செய்வதுடன், செயல்படாமல் முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கும் செயலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டியதுடன், தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பெட்ரோல்,...

சுவாமி விவேகானந்தரின் 160 வது ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு திருவரூரில் நடைப்பெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி …

திருவாரூர், ஜன. 12 - திருவாரூர் மாவட்டம், குடவாசல், மஞ்சக்குடி மற்றும் செருகளத்தூர் கிராமங்களில் இன்று சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்தநாளை ஜெயந்தி விழாவாக அனுசரித்து புஷ்பாஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது. மேலும் இவ்விழாவில், சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுஅவரது திருஉருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி,...

அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி … போட்டியை துவக்கி வைத்து...

மீஞ்சூர், சனவரி. 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத்தின் 2 வது வார்டான அரியன் வாயல் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை சார்பில் மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்...

பெரும்பேடு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை வழங்கிய முன்னாள் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன்...

பொன்னேரி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பால கணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், அக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்க அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார்...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி … அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சி  மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட...

ஆடுதுறை கோ.சு.மணி மண்டபத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமைமயில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ….

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில்,  மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கோவையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். https://youtu.be/-5dH1Sxj7xU அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள...

கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு தொடர்ந்து திருடி வந்த கொள்ளையன் கைது ..

கும்பகோணம், செப். 23 - கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுவதையும், மேலும் கோயில்களில் உள்ள சுவாமி கழுத்தில் இருக்கும் மாங்கல்யம், குண்டு ஆகியவற்றை திருடுவதையும் வழக்கமாக செய்து வந்த கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி...

காட்டுப்பள்ளி பகுதியில் எல்.அன்.டி மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற 34 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப்...

காட்டுப்பள்ளி, ஜன. 22 - திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்.அன்.டி.  மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுக சாலை வளைவில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சாலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS