Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எதிர்வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உண்ணா விரதப் போராட்டம் : ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள்...

தஞ்சாவூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... காவிரியின் குறுக்கை மேகதாட்டில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக இசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத தமிழக அரசே கண்டித்தும் சென்னையில் வரும் 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைப்பெறுமென ஏரி மற்றும்...

100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி :...

புதுச்சேரி, மாரச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல்...

சென்னை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்… முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா  கோடம்பாக்கத்தில் நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட  அதிமுக செயலாளர் தி.நகர் B.சத்யா...

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மின்நகர் பகுதியில் போடப் பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட...

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை  பொது மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் ரிப்பன் வெட்டி...

திருச்சடவளந்தை ஊராட்சி மன்ற ஊழியரின் அலட்சியப் போக்கால் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து வீணாகி போகும் குடி...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் அணைகள்,  ஆறுகள், ஏரிகள், குளங்கள் முற்றிலும் வறண்டு போய் உள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் திருச்சனவளந்தைப் பகுதியில் உள்ள...

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால...

திருவள்ளூர், மே. 18 - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி. சங்கர்ராஜா தலைமையிலும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் டாக்டர் பி.ராம்குமார், மாவட்ட...

சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு 1 கோடி வரையிலான தமிழக அரசு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி...

சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு தமிழக அரசின் சார்பில் 25% மானியத்துடன் கூடிய ரூ. 5 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான கடனுதவி திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை அறிவித்துள்ளது. இதன் வாயிலாக வேலையில்லா திண்டாட்டத்தினை கட்டுபடுத்த உதவும் என்பது அரசின் நோக்கம் இவ்வாய்ப்பினை...

பொன்னேரியில் கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் தவறாகப்பேசி தொந்தரவுக் கொடுத்த உதவிப்பேராசிரியர் கைது !

பொன்னேரி, ஏப். 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுகல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவியிடம் அதே துறையில்  கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன் இவர் தனது செல்போன் மூலமாக மாணவிக்கு தனது வீட்டிற்கு வருமாறும் வா பழகலாம்  எனவும்...

பக்திப் பரவசத்துடன் ஆடிப் பாடி மகாவீர் ஜெயந்தியை கொண்டாடிய மாயிலாடுதுறை வாழ் ஜெயின் சமூகத்தினர் …

மயிலாடுதுறை, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா  என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் அப்பகுதி வாழ் ஜெயின் சமூகத்தினர் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். https://youtu.be/iw09p_9x27c மயிலாடுதுறை மாவட்டம்,...

பாபநாசம் அருகே 17 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை : படம் பிடித்து சமூக வலைத் தளத்தில்...

கும்பகோணம், டிச. 23 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு நபர்களையும் மேலும் அதனை காணொளிக் காட்சியாக படம் பிடித்து சமூக வளத்தில் பரப்பிய வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS