Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் – ...

திருவள்ளூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் ஊராட்சி சம்பந்தமான சில தகவல்கள் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் மனுவினைப் பெற்றுக் கொண்ட அத்தகவல் அலுவலர் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின்...

தத்தெடுத்த பூங்காவை புதுப்பித்து மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி : கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கம்...

கும்பகோணம், பிப். 01 – கும்பகோணம் மகாமக குளம் அருகில் உள்ள Dr. M.V தியாகராஜன் பூங்காவை சக்தி ரோட்டரி சங்கம் தத்து எடுத்து அதனைப் புதுப்பிக்கபட்டு மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிடும் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தத்தெடுத்து பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து...

ஆவடி அருகே நடந்த வாகன சோதனையில் இரு சக்கரவாகனத் திருடனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்

ஆவடி, அக். 2 – ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் வயது 33 இவர் தனது நண்பருடைய யமஹா வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி  தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த வாகனம் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியுற்று, அது குறித்து...

மழை வேண்டி அய்யம்பேட்டையில் சிறப்புத் தொழுகை செய்த திரளான இஸ்லாமியர்கள் …

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. https://youtu.be/rRMKXmxv5i0 அதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை...

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துத்தர வலியுறுத்தி அரசுக்கு வெள்ளிவாயல் பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை ….

மீஞ்சூர், டிச. 19 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வெள்ளிவாயல்    கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது அதன் இருபுறக் கரையோரம் நூற்றுக்கும் மேற்றபட்ட ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உட்பட தொழிற்சாலை, செங்கல் அருக்கம் சூலைகள் உள்ளதெனவும்,  அங்கு பணிபுரிகின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வெள்ளி...

திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …

பெரியபாளையம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்.... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...

பெற்றோரை இழந்த மாணவ மாணவியர்களுக்கு வரும் கல்வியாண்டில் இளங்கலை கல்விப் பயிலும் மூன்றாண்டுகளுக்கும் இலவச கல்வி : ந.மு.வெங்கடசாமி...

தஞ்சாவூர், மார்ச்.16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிய அக்ரஹாரத்தில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் அக்கல்லூரியில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அக்கல்லூரியின் 32 ஆம் ஆண்டு விழா, கபிலர் இலக்கிய கழக விழா, இமயவரம்பன்...

பாடி மதியழகன் நகர் அரசு தொடக்கப்பள்ளி 30 வது ஆண்டு விழா : தொழிலதிபர் காஸ்டிங் பாபு...

பாடி, மே. 01 - பாடி மதியழகன் நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் 30 வது ஆண்டு விழா மாணவ, மாணவிகளின் கலை நிகழ்சிகளுடன் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழிலதிபர் காஸ்டிங் பாபு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். https://youtu.be/-LUkEuDf-Tk சென்னை அம்பத்தூர்...

19 நாட்களாக குடிநீர் வராததைக் கண்டித்து கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய சாலைமறியல் போராட்டம்

கும்பகோணம், ஜூலை. 05 - கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கடந்த 19 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/LyT5W_hwZgE மேலக்காவேரி பகுதி 2வது வார்டு முதல் 5வது வார்டு வரை தொடர்ந்து கடந்த 19 நாளாக குடிநீர் வராததை...

பகுதி நேர நியாய விலை அங்காடி அமைத்துத் தர வலியுறுத்தி நூதன முறையில் கவனயீர்ப்பு காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட...

தஞ்சாவூர், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேவுள்ள புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு பகுதிகளில் சுமார் 230 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS