சென்னை : மதுரவாயிலில் கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ...
சென்னை மதுரவாயில், செப். 18 -
கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் அம்பத்தூர் தொழில் பேட்டையை தலைமையிடமாக கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் புதிய கிளை மதுரவாயலில் இன்று மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ...
சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட திருவாரூர் அருகேவுள்ள எண்கண் கிராம மக்கள் …
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் அருகே உள்ள எண்கண் எனும் கிராமத்தில் வெகு நாட்களாக சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத சாலையை சீரமைத்து தரும் படி அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தும், மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அக்கிராம மக்கள் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று...
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு 24 வார்டுக்கு நடைப் பெறும் தற்செயல் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப் பதிவு
கும்பகோணம், அக். 9 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட ஒன்றிய குழு 24வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வந்ததால் விறு விறுப்பான வாக்குப்பதிவு இங்கு நடைப் பெற்றது .
கும்பகோணம் ஒன்றியக் குழு 24வது வார்டு...
காளத்தீஸ்வரர் திருக்கோயில் நில மீட்பு நடவடிக்கை விவகாரம் : கெரசின் கேனுடன் தற்கொலை செய்துக் கொள்ள வந்த...
பொன்னேரி, ஜூன். 23 -
பொன்னேரி அருகே இந்து சமயம் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள காளத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு நடவடிக்கையை அப்பகுதியில் அரசு அலுவலர்கள் ஆக்கிரப்பு நிலத்தில் கட்டியுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வகையில்...
காஞ்சிபுரம் : மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு …
காஞ்சிபுரம், டிச. 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத் துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டடத் தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை...
மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள்.
மேலும் மாசி மாதத்தில்...
வீட்டின் மாடியில் நின்றுக் கொண்டிருந்த மீன் வியாபாரி மீது தென்னை மரம் சாய்ந்து சம்பவ இடத்திலேயே பலி :...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துபிள்ளைமண்டபம், அணீஸ் நகரைச் சேர்ந்த சீதாஆனந்தா தேவர் என்பவரின் 40 வயதுடைய மகன் முனுசாமி மேலும், இவருக்கு திருமணமாகி ஜீவிதா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். மேலும் முனுசாமி...
பொதுத்தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் உறவினருடன் வீடு திரும்பிய ப்ளஸ் டூ மாணவி : வாகனம் கும்பகோணம் அருகே...
கும்பகோணம், மார்ச். 14 -
கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அடுத்த தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் விஷாலி (வயது 17) இவர் பசுபதி கோவில் புனித கபிரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று நடைப்பெற்ற ப்ளஸ் பொதுத்தேர்வின்...
திருவாரூர்: 16 வயது சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
திருவாரூர், ஜூன். 02 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பது மகன் பாபு வயது 23 இவர் டாட்டா ஏசி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக...
ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் இணைந்து வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது
கும்கோணம், செப். 07 -
கும்பகோணத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான நேஷனல் அவார்டு (விருது) வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஹோட்டல் லீ கார்டனில், சக்தி ரோட்டரி சங்க தலைவர் மைதிலி முத்துவேல் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/9h1dcFFJzak
இவ்விழாவில் குழு தலைவர்...






















