Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …

பழவேற்காடு, ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...

தத்துவஞ்சேரி அனைத்து வணிகர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற புதிய கொடியேற்றுதல், அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக்...

கும்பகோணம், ஜன. 01 - கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் கொடியேற்றுதல், வணிகர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் முகமதுசுகையல் தலைமையில்...

சாலையோர வியாபாரி திடீரென கீழே சுருண்டு விழுந்து மரணம் : கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை …

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணம் அருகேவுள்ள சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48)  மேலும் அவர் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளானயின்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில்...

கும்பகோணம் : நீட் தேர்வில் கூலித் தொழிலாளியின் மகன் 435 மார்க்குகள் எடுத்து மருத்துவ படிப்பிற்கு தேர்வு …...

கும்பகோணம், மார்ச். 15 - கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அடுத்த கருப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் 435 மதிப்பெண் பெற்று மருத்துவபடிப்பிற்கு தேர்வாகிவுள்ளார். அவரின் முழு மருத்துவ படிப்பிற்கான செலவை அரசு தலைமை கொறடா ஏற்றுக் கொண்டார். https://youtu.be/X19Tvb0rjks கும்பகோணம் அருகே கடைக்கோடியணை...

மெலட்டூர் நகர வணிகர் சங்கம் அலுவலக திறப்பு விழா : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர்...

கும்பகோணம், டிச. 22 – கும்பகோணம் அருகே மெலட்டூர் நகர வணிகர் நல சங்க அலுவலகம்  திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமாகிய ஏ.எம்.விக்கிரமராஜா அலுவலகத்தை திறந்து வைத்தார். பாபநாசம் தாலுகா...

கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …

தஞ்சாவூரில், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...

கூத்தாநல்லூர் பகுதியில் நடைப்பெற்ற ரூ. 1.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான துவக்க...

கூத்தாநல்லூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினால், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். https://youtu.be/EykM7_05bo4 அதனால்...

திருவண்ணாமலையில் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு : மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை, செப்.25- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த ஏற்றுமதிக்கு வழி காட்டும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கிவைத்தார். நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் வர்த்தகம் மற்றும் வணிக வாரம் நாளை 26ந் தேதி...

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் திருப்பூர் வட்டாரப் பகுதி உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகள்...

திருப்பூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மயில்மணி திருப்பூர் மாவட்டம் திருப்பூர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளில் செய்யப்படும் உணவுப் பண்டங்களான பஜ்ஜி மற்றும் சிக்கன் பக்கோடா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பண்டங்களை சுட சுடவும் மேலும் அதிகப்...

தொழில் முனைவோருக்கு பொருட்கள் சேவை, மற்றும் வரி, மின் வழிச்சீட்டு பதிவுக் குறித்த இணைய வழி 3 நாள்...

சென்னை, அக். 22 – தற்பொழுது தொழில் நடத்திக்கொண்டிருக்கும், தொழில் முனைவோருக்காக, பொருட்கள் சேவை, மற்றும் வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி 3 நாள் ( அரை நாள் )  கருத்தரங்கம் பற்றிய பயிற்சியினை வரும் அக். 27 முதல் அக். 28 -2021 ஆம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS