திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...
தஞ்சாவூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...
திருவண்ணாமலை : சந்தைக்கட்டணம் செலுத்தி வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை செப்.30-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை, எண்ணெய் ஆலை, வணிகர் மற்றும் வணிக முகவர் ஆகியோர்கள் உரிமம் பெற்று வியாபாரம் செய்திடவும் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு சந்தைக்கட்டணம் செலுத்தி வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்லவெண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்...
மதுக்கூர் வட்டாரம் ஓலயகுன்னம் கிராமத்தில் நடைப்பெற்ற புதிய நெல் ரக வரிசை அறிமுகப் படுத்தும் வயல் தின விழா...
மதுக்கூர், ஜன. 09 -
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை சார்பில் வழங்கப்பட்ட புதிய நெல் ரகம் வரிசையை ஏடி 12 132 அறிமுகப் படுத்தும் வயல் தின விழா மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை மூலம் டெல்டா...
மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி ..
மதுக்கூர், மே. 29 -
மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விவசாயிகள் பயிற்சி நேற்று நடைபெற்றது. துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும் முறை பாதுகாப்பு உடை அணிந்து...
மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜன. 24 -
துணை வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் விவசாயிகளுக்கு திருவண்ணாமலை மாவட்டஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி, வேளாண் இயந்திரங்கள்...
சன்னாபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு நெல் மூட்டைகள் சேதம் விவகாரம் … காரணமான அலுவலர்கள்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கில் சமீபத்திய மழையால் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன அதற்கு காரணமான அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
https://youtu.be/J-JdXed4JMM
கும்பகோணம் அருகே...
கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...
வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால்…. அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்…
தஞ்சாவூர், ஏப். 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், வனத்துறை மேற்கொண்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை காப்பதில் மீனவர்களிடையே மிகுந்த ஆர்வமும் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி...
திருவாரூர் : விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகளை அழிக்கும் காட்டுப் பன்றிகள் … விவசாயிகள் புகார் அளித்தும்...
திருவாரூர், மே. 30 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வீரமங்கலம் என்ற பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.. என்றும், விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் அழித்து விடுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
https://youtu.be/H8arT1NiFPQ
மேலும் இதுக் குறித்து அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும்...
விவசாயிகளுக்கு 40 சதவீதம் பின்னேற்பு மானியத்துடன் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் : தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தஞ்சாவூர், மே. 30 -
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைக்குப் பின் சார்பு பொருள்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40% பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட் உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் மரவகை மற்றும் இரும்பு...




















