Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி மின்வாரிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் ….. நடவுக்கு தயரான நாற்று அழுகிப் போகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை...

பொன்னேரி, மே. 19 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் கிராம பகுதி என்பது, முப்போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும். மேலும் இப்பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் உழவர்ப் பெருங்குடி மக்கள் சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலத்தில் நெல் உட்பட...

தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்த முக்கிய பங்கு வகிக்கும் தக்கைப்பூண்டு : மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயி கோவிந்தராஜ்

மதுக்கூர், ஜூன். 09 - தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதில் தலையாய பங்கு வகிப்பது தக்கைபூண்டு என்பதை மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயியான கோவிந்தராஜ் தனது கருத்தினை தெரிவித்தார். மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த...

தேவையற்ற உரச்செலவை தவிர்க்க உரிய நேரத்தில் மண் பரிசோதனை செய்திட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், ஏப். 28 - மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் சாகுபடி தொடங்காத நிலையில் விவசாயிகள் மண் மாதிரி எடுத்து மண்ணின் வளத்தையும் நலத்தையும் அறிய வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது முன்பட்ட குறுவை 412 எக்டரும் உளுந்து சாகுபடி 110 எக்டரும் எள்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...

பணியிடம் மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து ஒரேயிடத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் முறைகேடுகள் நடைப்பெறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு ...

திருவாரூர், மார்ச். 30 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில்  உள்ள அத்தனை துறை அதிகாரிகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். மேலும் தற்போது...

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஜனவரி 5 ல் நடைப்பெறும் உயர் ரக உள்ளூர் பயிர் கருத்துக்காட்சி...

தஞ்சாவூர், ஜன. 3 – தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், உயர்தர உள்ளூர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்தும் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்திடும் வகையில் கடந்த 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத்துறை...

விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …

ஊத்துக்கோட்டை, மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி https://youtu.be/myDlH1mHMhY திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...

வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க 50...

தஞ்சாவூர், மே. 30 – தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பரமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் திட்டம் கடந்த 2021 – 22 ஆம்...

காலத்தே கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால்.. காய்ப்புக் குறையும் ! காய்ந்த மரமும் சாயும் !! தென்னை சாறு வடிதல்...

மதுக்கூர், மே. 05 - தென்னை மரங்களில் காணப்படும் சாறு வடிதல் நோயைக் காலத்தே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தாவிட்டால் அம்மரத்தில் காய்ப்பு குறையும் பின் காய்த்து விவசாயிகளுக்கு பலனளித்து வந்த மரமும் சாய்ந்து பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்திவுள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில்...

தரங்கம்பாடியில் பெய்த மழையில் இடி தாக்கி மாடு இறப்பு : மாட்டை தொழுவத்தில் கட்ட சென்ற...

தரங்கம்பாடி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை இடியுடன் கூடிய மழை திருக்கடையூரில் இடிதாக்கி மாடு உயிரிழப்பு. மாட்டை கட்டுவதற்காக சென்ற பெண்மணி இடி விழுந்த அதிர்வில் மயங்கி விழுந்தவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி. பொறையார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS