Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கனாடாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் …

சென்னை, ஆக. 05 -   தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக கனடா நட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற அமைச்சர் நேற்று, அண்டாரியோ மாகாணம் டொரண்டோ நகரிலுள்ள மிசிசி ஷோக்குவா என்ற இடத்திலுள்ள சன்டைன் பார்ம்ஸ் எனும் நிறுவனத்திற்கு சென்று...

சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …

திருவள்ளூர், மார்ச். 22 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு .. திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு  கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....

குடவாசல் பகுதியில் கன மழையால் நெற்பயிர்கள் பெருத்த சேதம் : அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன்...

திருவாரூர், பிப். 04 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் அப்பகுதி விவசாயிகளுக்கு அப்போது ஆறுதல் கூறினார். திருவாரூர்...

மதுக்கூர் வட்டார விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கான காப்பீடு செய்ய நவ 15 ஆம் தேதி கடைசி நாள் :...

தஞ்சாவூர், நவ. 07 - தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கு, காப்பீடு செய்ய இம்மாதம் 15 ஆம் தேதி கடைசி நாள் என விவசாயிகளுக்கு தஞ்சை வேளாண்மை துறை அறிவுறுத்தல் செய்துவுள்ளது. மேலும், இதுத்தொடர்பான பயிர்காப்பீட்டு பணியை விவசாயிகள் விரைந்து முடிக்க  வேளாண்...

மும்முனை மின்சார தட்டுப்பாடு.. பொய்த்து போன குறுவை சாகுபடி… நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..

திருவாரூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். https://youtu.be/PXX45JLqabs குறிப்பாக மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு மேலும், அரசு குளம் மற்றும் ஆறுகள் தூர்வாரப்படாத காரணத்தினால் நிலத்தடி...

தஞ்சாவூர் : மதுக்கூர் வட்டார இயற்கை விவசாயிகளுக்கு நற்செய்தி .. நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள்...

புதுக்கோட்டை, ஆக. 21 - தஞ்சாவூர்  மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் கருடன் சம்பா கருப்பு கவுனி...

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...

தஞ்சாவூர், மார்ச்.23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...

நன்னிலம் அருகே நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரிடம், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ..

திருவாரூர், செப். 14 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தில் கடந்த செபடம்பர் 2 ஆம் தேதி தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில், நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டு  12 நாட்களாகியும் நேற்று வரை பணியாளர்கள் யாரும் வரவில்லை.என கூறப்படுகிறது....

வேளாண்மைத்துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குனர் அக்ரி சிவக்குமார் … இல்லம் தேடிச்...

தஞ்சாவூர், நவ. 07 - வேளாண்மை துறையில் சுமார் 37 ஆண்டுகள் மிகச்சிறப்பாக பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர் அக்ரி.சிவக்குமார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தினர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். வேளாண்மைதுறையில் 37 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய...

வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் .. மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி

புதுக்கோட்டை, ஆக. 03 - மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் முன் பட்ட குருவை அறுவடை முடிந்துள்ள வயல்களில் விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதிகளை சேர்ந்த வாத்து வளர்ப்பவர்கள் 30 நாள் வாத்து குஞ்சுகளுடன் வாத்து வளர்க்க அனுமதிக்கும் விவசாயிகளின் வயலில் முகாமிட்டுள்ளனர். https://youtu.be/1gd7PxBgIB0 மெசின் அறுவடை முடிந்த நெல் வயலில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS